பக்கம்:தரும தீபிகை 7.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2370 த ரு ம தீ பி. கை சந்திரனுக்கு உடல்ஊனம்; கனகனுக்கு ஒர் கண் ஊனம்; கருவினிழல் இங்கிரற்கோ பகக்குறியாம்; இமயனுக்கோ புழுக்காலாம்; இரவியின்ற மைந்தனுக்கோ கால்முடமாம்; வனசனுக்குஓர் கலேகுறையாம்; வர (லாமீதேல் பக்கமுள மானிடாை விதிவிடுமோ ஆலவாய்ப் பதியு ளானே. (சொக்கநாதர்) விதியின் அதிசய வலிகளை இவை விளக்கியுள்ளன. விதியால் தனக்கு நேர்ந்தள்ள சாவை முன்னதாக அறிந்து பரிட்சித்து மன்னன் அதனை விலக்க முயன்று, மிகவும் எச் சரிக்கையா யிருக்கான்; இருக்தம் குறித்த நேரத்தில் இறந்தே போனன். எவ்வழியும் விதி எவரையும் வென்று போகின்றது. முன்னறிந்து முன் சூழ்ந்து மூண்டுதனேக் காத்திருந்தும் மன்னன் பரிட்சித்து மாண்டொழிந்தான்-என்னவகை செய்தாலும் முன்செய்த தீவினையைத் துய்க்காமல் உய்வார் எவர்காண் ஒளிந்து. தன் பயனே ஊழ் ஊட்டாமல் ஒழியாது என்பதை இது தெளிவாக் காட்டியிருக்கிறது. கன்னே ச் செப்த கிழவனைப் بيرا لا வினை விடாமல் பற்றிக் கொள்ளுகிறது; ஆகவே அது தெய்வம் என கின்றது. அ.த செய்தபடியே யாவும் எ ப்த வருகின்றன. கல்வின்ை சுகத்தையும், தீவினை துயரையும் இறையும் கவரு மல் முறையே கருகலால் விதி செறியே முறை என வந்தது. ஊழ்வினை முன்னமே முடிவாய் மூண்டது; யாரும் அதனை நீக்க முடியாது; பாண்டும் தன் பலனை அது தங்கே விடுகிறது. அது அளக் து படிபோட்ட படியே எவரும் சுக துக்கங்களை து கர்ந்து உலக வாழ்வில் உழந்து வருகின்றனர். A little sorrow, a little pleasure, Fate metes us from the dusty measure That holds the date of all of us. (Swinburne) எல்லாருடைய வாழ்நாளும் விதியின் கையில் உள்ளது; அது முகங்து அளக்க அளவின்படியே சுகமும் துக்கமும் தொடர்ந்து வருகின்றன என்னும் இது இங்கே உணர்ந்து கொள்ளவுரியது. விதி காட்டியதையே யாரும் காணுகின்றனர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_7.pdf/61&oldid=1327022" இலிருந்து மீள்விக்கப்பட்டது