பக்கம்:தரும தீபிகை 7.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2378 த ரு ம பிே ைக பந்தமாம் தேவர் பதில்ை அயன படைத்த அந்தமில் சீர்த் தாவரங்ா லேந்து ' (பிறவிகில) தேவர் பதிலுை இலட்சம். மானிடம் ஒன்பது இலட்சம். விலங்கு பத்து இலட்சம். பறவை பத்து இலட்சம். நீர்வாழ்வன பத்து இலட்சம். ஊர்வன பதினுெரு இலட்சம். தாவரம் இருபது இலட்சம். எழுவகைப் பிறவிகள் எண்பத்து நான்கு இலட்சங்களாய்ப் பரவியிருக்கின்றன. பிறவிக் கணக்கு ஒ1 னவு காண வந்தது. உரைசேரும் எண்பத்து நான்கு நூ ருயிரமாம் யோனி பேதம் கிரைசேரப் படைத்தவற்றின் உயிர்க்குயிராய் அங்கங்கே கின் ருன். (தேவாரம் திருவிழி, 4) இறைவன் நிலையைத் திருஞானசம்பந்தர் இவ்வாறு குறித் திருக்கிருர், பிறவிகளில் உழலும் உயிர்கள் தோறும் பிறவா ஒருவன் மருமமா மருவியிருப்பது உரியை யோடு துதி செய்ய வந்தது. உயிரினங்களுள் மனிதனிடம் பரமன் வரமாயுளன். தேவும் மாவும் தாபரமும் பறவையும் மேவிய மக்கள் ஊர்வ ரேனவும் பேசில் எழுவகைப் பிறப்பென மொழிப; அவற்றுள், தேவர் ஈரேழ் மக்கள் ஒன்பான் தா.பரம் இருபான் ஊர்வன பன்னென்.அ ாேன விலங்கு புள் கிரல் பப்பத்தாம் ஆகஎண் பத்தில்ை இலக்க பேதம் மேவும் யோனி யாம் என்று உரைப்பர். (பிங்கலங்தை) பிறவிகளின் வகை தொகைகளை இதுவும் குறித்தளது. பிறப்பு பெருக் துயரங்களோடு பெருகியிருத்தலால் பேரறிவு நிறைந்தபோது அதனை நீங்கி உய்ய மாந்தர் நேர்ந்து வருகின்ற னர். அருமையாக அவ்வாறு வருபவரை மெய்ஞ்ஞானிகன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_7.pdf/69&oldid=1327030" இலிருந்து மீள்விக்கப்பட்டது