பக்கம்:தரும தீபிகை 7.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2392 த ரு ம கீ பி ைக பாகவே மனிதன் பெரும்பாலும் உருவாகி வருதலால் சேரும் சார்புகளை நல்லனவாக நன்கு அவன் நாடிக் கொள்ளவேண்டும். சிலமுற்று உயர்ந்தவர்ச் சேரின வீடுஅறும் மாலையுற்று அறிவிலார் மருங்கு அடைந்திடின வேலையுற்று அலை துரும்பு என்ன வெபவக் கோலமுற்று இறந்திறந்து உழலல் கூடுமால். (பாகவதம் சிறியராயினர் சார்பினே விழையல்மின் திறல்கெழு பெரியோராம் அறிஞ ராயினர் சார்பினே விழ்ைமினே அலரிதழ் விரிகொன்றை வெறிநறுந்தொடை எம்பிரான் சார்பினே விழைதலால் உாகங்கள் மறுவில் ஆற்றல்சால் க.அழனே வினயின வாழ்ந்தனே யோ என்ன. - (காஞ்சிப்புராணம்) அழுக்குடைச் சாதியோரும் அடைந்துமெய்ஞ் ஞானிதன் னே விழுப்புடைத் தலைவர் ஆவர்; வேதகக் குளிகை சேர்க்க இழுக்குடை இரும்பும் செம்பும் இலங்குசெம் பொன்ம்ை: ஆங்கே ஒழிக்கமோடு அவன்தாள் சேர்மின் ஒங்குவீடு எய்தல் உற்ருர். (சிவப்பிரகாசம்) லேமுடைய மேலோரோடே சே வேண்டும்; இழிவான தியவரோடு எவ்வழியும் யாதும் சேரலாகாது என இவை உணர்த்தியுள. இனிய சார்பு அரிய மேன் மைகளை அருளுகிறத நல்லவர்களோடு பழகுவதால் நல்ல பழக்கங்கள் உளவா கின்றன; ஆகவே எல்லாகலங்களையும் அவன் எளிதே அடைந்து கொள்ளுகிருன். இனிய நீர்மைகளில் பழகி வருபவன் புனித மனிதன உயர்ந்த அரிய மகிமைகளை மருவி மிளிர்கிருன். தன் உள்ளத்தே கழுவிய நல்ல பழக்கமே வெளியே ஒருவனே விழுமி யன விளக்கி வருகிறது. ஒழுகி வருவது ஒழுக்கம் என வந்தது. Character is simply habit long continued. [Plutarch] தொடர்ந்து பழகிவருகிற பழக்கமே ஒழுக்கமாகிறது என இது உணர்த்தியுளது. இளமையில் பழகியக வளமையாகிறது. நல்ல எண்ணங்களோடு பழகி வருபவன் இனிய குண சீலனயுயர்ந்து இன்பம் மிகப் பெறுகிருன். உள்ளம் நல்ல வழி யில் பழகவில்லையானல் அவன் எவ்வழியும் திருக்காமல் இழிக்கே.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_7.pdf/83&oldid=1327044" இலிருந்து மீள்விக்கப்பட்டது