பக்கம்:தரைதட்டிய கப்பல்.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

134


கற்பனை என்று சொல்லவில்லை நான். அவை எல் லாம் நூற்றுக்கு தொண்ணுாற்ருென்பது சதவிகிதம் உண்மை! சரி, பாடலுக்கு வருகிறேன்: சங்கராபரண ராகம் ஏக தாளம் பொம்மலாட்டம், வாழ்க்கை பொம்மலாட்டம் ஆட்டம், பொம்மலாட்டம்! பொம்மலாட்ட வாழ்வதனை வாழ்ந்துவிட்டாலோ ஆட்டம், களியாட்டம்: ' - சூத்திரதாரியாய்த் தெய்வம் இருக்கையில் மனிதன் கோட்டை கட்டுகிறன். சூத்திரக் கயிறு அறுந்து விட்டாலோ மனிதன் கோட்டை விடுகின்றன்! பொம்மலாட்டம் வாழ்க்கை பொம்மலாட்டம் ஆட்டம்: பொம்மலாட்டம் சூத்திரக்காரன் நினைத்தால் பொம்மை சிரிக்கும், சூத்திரதாரி நினைத்தால் மனிதன் சிரிப்பான்; சிரிக்கவும் அழவும் பொம்மைகள் பழகும்; சிரிக்கவும் அழவும் மனிதன் பழகுவதில்லை! சிரிப்பும் அழுகையும் சேர்ந்ததே வாழ்க்கை: இதுவே வாழ்க்கை, இதுவே நியதி! பொம்மலாட்டம், வாழ்க்கை பொம்மலாட்டம்; இதிேங்கமாயிஅறிவிப்புக்குஜே போடுகின்றேன்! 一次一