பக்கம்:தரைதட்டிய கப்பல்.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16 l நெருப்பு எழுத்தாளர்: "தணலன்’ மதி எழுத்தாளர்கள்: மதியழகன். மதிவாணன், மதிமுகன், மதி. சூரிய எழுத்தாளர் : தினகரன்' கொடை எழுத்தாளர் : பாரி, இளம்பாரி. நட்சத்திர எழுத்தாளர்கள்: மகரம், அக்ஷயம், மிதுனம், கேட்டை, கடகம். பூரம், பரணி, கும்பம், அவிட்டம், ரேவதி. பொன் எழுத்தாளர் : பொன்வேந்தன் சின்ன எழுத்தாளர் : சின்ன அண்ணுமலை பெரிய எழுத்தாளர்: காஞ்சிப் பெரியவாள் ராஜ் எழுத்தாளர்கள்: விக்கிரமன், நெடுஞ்செழியன், கரிகாலன், பரதன், மாறன் , மாறன் 2, நெடுமாறன், இராஜேந்திரன். இளம்வழுதி, சேரலாதன், துஷ்யந்தன், செங்குட்டுவன், சாலிவாஹனன், சேரன், சித்தார்த்தன், ராகுலன், அசோகன். புராண எழுத்தாளர்கள்: இந்திரஜித், ஜாம்பவான். குஹன், வஸந்தன், இந்திரன், வாலி, மயன், இராவணன், விபீடணன், நாரதர், சசிதேவன். தனஞ்சயன், சசிதேவி. காண்டீபன், துரோணன், பீஷ்மன்,