பக்கம்:தரைதட்டிய கப்பல்.pdf/4

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நன்றிப் படையல் பட்டப்படிப்பு முடிந்தவுடன், இந்திய ன் பாங்க் நிறுவனத் தின் கிளே ஒனறிலே பணி புரிந்திருக்க வேண்டிய நசன், இலக்கியத்தின பால் ஏற். ட்ட ஆர்வததுடிப்பு காரணமாகஅல்ல, ஆர்வ வெறி காரணமாக, நானே என் பாதையைத் திசை திருடபிககொள்ள வேண டி வன் ஆனேன. எல்லாம் நன்மைசகே என்ற தன்னம்பிக்கைச் சிததாக்தம் என்னுடைய இலக்கிய புனிசஆள ஊகப்படுத்திக்கொண்டு வருவதாகவே கருதுகிறேன் கான். அத்தகைய கருத்துக்குப் பயனுாட்டும் மற்றுமோர் ஆது தலாக, இலக்கியப் பின்பலம் கொடை என் னுடைய இந்த நகைச்சுவை நூல் வெளிப்படுத்தப்படடுள்ளது. வாசு பிரசுரததிர்ை மிகவும் அழ ாக வெளியிட்டிருசகிருர்கள். நகைச்சுவை இலககியத்துறையில் துறைபோனவர்களாக திருவாளர்கள் கல கி நாடோடி, சாவி, சு.கி. சுந்தா, து மிலன், மகரம் போன்ருேர்கள் கருதடபடுவார்கள் இக்குழுவில் 'பூவைக்கும் ஓர் இடம் கிடைக்க இா நூல் உதவ கூடும். அவ்வப்போது உமா', 'கல்கி', 'ஆனந்த விக்கடன்', 'விந்தியா, 'சுதேசமித்திரன்’ போன்ற ஏடுகளுக்காக எழுதபபட்ட கட்டுரைகளும், சென்னை வானுெலிககாகத் சயாரிககடபட்ட டேச்சுகளும் இப்புத்தகத்தின் உள்ளுறையாக அமைக் துள்ளது. கொஞ்சகால கடுவெளிக்குப் பின்னே, 1986, ஏப்ரல் 14ஆம் காளில் தமிழக அரசு தமிழ் இலக்கியத்தில் சிறந்த 11 நூல் களுக்குப் பரிசளித்து ஊ- ப்படுத்தியது. பூவையன் சதைகள்' என்ற நூலும் அவற்றுள் ஒன்று. அப்பணி மீண்டும் தொடவேணடும். எழுத்துத் துறையினரில் பெரும் பாலோர் இப்போது தமிழக அரசுககு உயிர்ப்பாக இயங்க வருகின்றனர் அதனுல்தான், இவ்வேண்டுகோளைத் தெரிவிக்க, இவ்வாய்ப்பிஇனப் பயன்படுத்த வேண்டியவன் ஆனேன். அட போதுதானே, இலக்கியத்தின் நல்வாழ்வுக்கும் பெருவளப்பத். துக்கும் ஒரு மலாச்சி கிட்ட முடியும்! பதிப்பகத்தினரும் கானும் நன்றிப் பரிவர்த்தனை செய்து கொள்ளும் கடடத்தைக் கடந்தவர்கள். ஆல்ை, இலக்கிய ஆர்வலர்களாகிய உங்களை கான் கன்றிச்சுரப்புடன் கினைக் காமல் இருப்பேன? אי. . . .א Qu65RFF&తిL), பூவைமாககர், } வை-எஸ். • அக்டோபர், 1968. பூனி 1. ஆறுமுகம்