சிறப்புச் சொற்கள் துணை அகராதி
அரசுத் தலைமைச் செயலகம்.
Supplementary Glossary of Special Terms, Secretariat.
Administrative Control: ஆட்சிக் கட்டுப்பாடு, ஆட்சி அதிகாரம்.
Administrative Officer:ஆட்சி அலுவலர்.
Adverse Remarks: குறை உரை.
Amplify: விரிவாக்கும்.
Appreciable extent: பாராட்டத்தக்க அளவு, கணிசமான அளவு.
Approved Probationer: தகுதிகாண் பருவம் முடித்தவர்
Arising Current:எழுகின்ற நடப்புத்தாள்.
Arrear List:நிலுவைப் பட்டியல்
Articles of furniture: தட்டு முட்டுப் பொருள்கள், அறைகலன்
As the case may be: ஏற்றவாறு, தக்கவாறு, நிலைக்கேற்ப.
Business Advisory Committee: அலுவல் ஆலோசனைக் குழு, அலுவல் கருத்துரைக் குழு.
Business Rules: அலுவல் விதிகள், அமைச்சரவை.
Call Book: மது கவனிப்புப் பதிவேடு, மறு செயலேடு.
Case: கோட்பு, பொருள், வங்கு,செய்தி, பற்றியது, தாள்
Linked Case: இணைக் கோப்பு, இணைப்புக் கோப்பு.
New Case: புதிய கோப்பு
Old Case:பழைய கோப்பு.
Contral Cash Bureau: மேயக் காசுப் பகுதி.
Contral Dospatch Branch மைய அப பிரிவு.
Contral Record Branch மைய ஆவணப் பிரிவு
Chairman: தலைவர்.
Chief Minister': முதல் அமைச்சர்.
Cabinet Secretary: தலைமைச் செயலாளர், தலைமைச் செயலர்,