பக்கம்:தலைவன், வெள்ளியங்காட்டான்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

போது மணக்கப் புனைவுற்றுப் பத்ததும்போய் -

நீதி மணக்க நினைப்பவன்சொல் - சாதுவாயி
உன்ாேரும் கண்டுற் றுளமுவந் திட்கொளல் போல் 

கன்னா=ரும், வண்டு களித்து !

ஊரருகில் காண்பா ருளங்கவரும் ஒப்பனையில் சீர்க மென் றெல்லாரும் செப்புமிடம்: - சாரவரின் அன்னலின் சொல் , செயலை ஆறுதல்ாயிக் கோருபவர் எண்ணிலர் மற் றொல்ல இருந்து .

எநீதா யென் றேங்கி யிடம்நாடி எய்தியதும், !

வந்தா ரீயென் றாங்கு வர வேற்றுக் - குந்தாதி
தெரிந்தாரின் நோய்த்ர்ேத்து நோற்பா பல்ப்புபவன்,
வந்தான் , பின் வந்தாள் மனைக்கு .

களவனுக் காயிரவு காத்திருந்தாள். காதல்

துயிர் தொடரத் தாங்காள் -தோம் 

கெள்ள இயலாளாய் ஏற்க இயலாளாய்

வெள்ளம் பயிலும் விரி1

பண்ணியது பாழாயி ப் 協鸞" பாழாய் மற் றெண்ணியது பாழா யிரவுழுதென் கண்ணீரே

மiaரா யொன்ற மனம்மறுக மாய்ந்தேன்நான்

புண்ணியவே! என்றாள், புலந்து .

முத்தாள் மனைக்கு மொழியாது போள் நீர், நீத்தாளாய் நொந்து நிலைகுலைந்தேன் ; - ஆத்தாவோ ! இத்தப்பம், கூட உழுந்துவ டை யுண்ணாமல் - காத்தொப்ப வா டுதென் கன் 1 . . . "

த்தப்ப மென்றம், உழுந்துவடை யென்றும்:

நாத்தப்ப நின்று நலியாதே - கத்தொப்பக் 

குஞ்சான் குறுநகையும், கோலமுக மும்காணும்

நெஞ்சோன்ாய்ச் சென்றேன் , நினைத்து !

கால்தவறும், கண் தவறின் காசிரியை யாள்பவன்கைக் கோல்தவறின் மண்ணில் குடிதவறும் - த ஸ்தவம் கடின் குணந்தவறும், கறுகெட்டில் வாள்தவறி யா டின் தவறும், அறம் !" _ பெற்ற மகனோ பிறர் கையில் , பேஆறுவதற் குற்ற கொழுநனு ராtகையில் - ஏற்றினிகான் ஒற்றைக் கொருத்தியிருந் துள்ள முவந்திடவும்

கற்றறிந்து கொள்ளாக் கசடு ! 

கன்னங் கரிய இருள், காவலனில் லாத மன்ை.

தன்வந் தனியாய்த் தவிதவித்து - மன்ன்முயிர் 

அஞ்சப் பதுங்கும் அவல நிலை ஆள்பவனும்

வஞ்சித்தா டுண்டோ வழி?

ஆாண்டில் மீ ைொத்துத் துடித்த வுடல்கயிலை வேன்டிக் கிடக்க விழிதருக்க யான்,ம் புகலின் றிப் பொங்கிப் பொழியும்கண் at க்குத் து

விலொன்றே யிங்கென் துனை ! . . . "

வேதனைக் கரு வெடித்து வெளியேறும் சோதனையில் கடிச் சுடச்சுடவே - நாதன்டன்

நேராக வொட்டியவள் நெஞ்சிமுகி வெஞ்சொற்கள் 

போராகி யிட்டாள் , பொளிந்து !