பக்கம்:தலைவன், வெள்ளியங்காட்டான்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

21. வைகறை

பருதியுறா தில்லை பகலும்; பகல்போல் சுருதிய மா தில்லை சுகமும் - கருதின் புறத்தும் அகத்தும் புகழுறார்க் கில்லை மறித்தும் இகத்தில், 'மதிப்பு. '

கூகையும் காக்கையும் கொத்திக் - கொள் ளும்வாழ்வாய் யோகசுகத் தாக்க முனத்திலறச்-சோகத்தில் ஓயா துழன்றோரா தொப்பாறி யிட்டொடுங்கி வியா தழுவா், வெறுத்து .

புல்வாய்ப் பொருந்திப் புவியிற் பிறந்திருந்தால் இல்லாய்ப் பசுவிற் கிரையாகி-வல்லேயே பாலாய்த் தயிராய்ப் பருகும்மோர் வென்னையென மேலாயீப்பா ராட்டுறல் மெய்!

காக்கையும் காவில் கருங்குயியும் காணவே யாக்கைநிறம் மேவி யமைந்திருந்தும்-காக்கை இளவேனில் கேட்க இசைபொழிந் தின்பக் களிவானில் கட்டாது கான்!

|பாழிரவு நீங்கிய பகல்வரவு காணுதெனக் கோழி துயில் நீங்கிக் கூவிடவே -தாழிசையாய் நோய்மாய்த்துச் செங்கமலம் நூறிதழ்க ளாய் மலர வாய்வாய்த்து வாழ்த்தும் குயில் !

சோகம் கரைந்து சுகங்காண நேர்ந்த 'தெனக் காகம் கரையக் களிவண்டு-போகுங்கான் பாக்கண்டு துய்க்கின்ற பண்புத் தமிழ்மகன்போல் புக்கண்டு துய்க்கப் புரிந்து !

நாவல் கனிக்கு நறும்தன்தேன் ஈடாமோ? காவில் மினுக்கும் கருவண்டே!-பாவிற்குள், வெண்பாவுக் கீடோ விருத்தம்? விவம்பெறுமே, பன்பாயும் பச்சைக் கிளி.

கோலக் குளத்தருகில் கவிரத்தில் கோப்பிய மாய்ச் சீல மறிந்துறையும் செம்போத்தும்-'ஞாலத் திருள்நீங்க வந்தா யிளங்கதிரே ! ிோ யென்று மருள் நீங்கும், முந்தாய் மகிழ்ந்து !

ஓமெனுஞ் சொற்பொருளை யுற்றோர்ந்து கொள்ளாத நாமசங் கீதத்தில் நாள்கழிக்கும் -பாமரர்போல் பற்றோர்ந் துவராது, பைங்கியும் பன்னுதெ னும் உற்றோரந் துவர்த்ததும்குயில் .

பழகும் மொழியிலாப் பாவிக் குயிலொன் றழகுக் கிளிமொழிக் கன்புற் றொழுகு ம்புன் காக்கை கடிந்து , கா கா வெனவே கற்றகுயில் போக்கிற்போய்ப் பதம் புதர் . குடிகனம் தாங்கும் குமரன்போ லன்றேல் முடிகனம் தாங்கும் முனிபோல் -மடிகனம் தாங்கிப் பசுவழைக்கும் தல் கன்றைக் கன்றபசி தாய்கா தழைக்கும், தவித்து | விக்காட்சி யாகி விடிந்து, செடிகொடிப்பூ மக்காட்சி யாகி மலர்ந்துகவின் - கண்காட்சி யானது கான் ! ஆக மனலான வெய்யோனால் போன்ற கான், போக்கற் றிருள்!