பக்கம்:தாகூரின் ஐம்பெருங் கட்டுரைகள்.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

驚 தாகூரின் ஆக்பேருங் கட்டுரைகள்

து தேசத்துக்கு நாம் செலுத்தும் மதிப்பைக் டிலும் அன்னியர் அதிக மதிப்புச் செலுத்த நீண்டுமென்று முயற்சி செய்தல் ஒருவித வஞ்சனே ; இது ஏமாற்றும் வித்தையென்பது ஸ்கலருக்கும். தேசியும். சைகுபஜார் சந்தையிலே நடக்கும் உரத்த வாக்கு வாதங்கள் போலே வீண் நேரப் போக்கு. ஸாம்ராஜ்யத்தின் சந்தையில் நாமும் உரத்த குரலுடன் இவ்வளவுதான் செய்திருக்கிருேம்.

கல்வி வேண்டுமென்து கெஞ்சினுேம் ; மனுப் போட்டோம் ; அதில் அக்கறைப்படவில்லை ; அதைப் பரப்புவதிலே பாடுபடவில்லே. அதாவது அர்த்த மென்னவென்ருல், நாம் நமக்கு விருந்து கேட் கிருேம். நம்மைச் சுற்றிப் பசித்து நிற்போருக்குத் துண்டுகளாவது கிடைக்குமா என்பதை நாம் சிறி தேனும் கவனிக்கவில்லே. ஜனங்களில் பெ ரு ம் பகுதிக்குக் கல்வி கற்பித்த கெடுதியுண்டாகு மேன்று நம்மவர் * அவர்களிடம் வங்காளிகளுக்கே

கூறுதல் தகும். ால் கூவியாட்கள்

..*& Y "T ، ، ، ..." مما سه *... . r.: - o $. - : 5 , த ப்ப வ: யோசித் தால் வங்காளிகளில் உயர்ந்த ஜாதியாருக்கு அதிகக்

- o: * سس ء مگر ہم + . سی. سی. ما +. பி கொடுத்தால் அவர்க டிமைக குணம்

நீங்கிப் போய்விடுமேயென்று பிறர் ஆலோசனை செய்தல் தகும்.

நமது மனதின் உண்மை நிலைக்கு ஒரடையாளம் யாதெனில், வங்காளத்து மாகாணக் கான்பரன்ஸ்’ என்று சொல்லப்படும் சபையில் வங்காளி பேச ৯ * - w * • - ע"א களாக மறந்துபோய் விட்டார்கள். காரணம் யாதெனில் நாம் நமது தேசத்து ஜனங்களே நம்மவ

|