பக்கம்:தாகூரின் ஐம்பெருங் கட்டுரைகள்.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கல்வி கற்பிக்கும் பாஷை

53


னேன். இதன் காரணங்கள் இரண்டு. முதலாவது இந்த யந்திரம் ஒரு குறிப்பிட்ட நோக்கத்துக்குப் பயன்படுத்த வேண்டுமானல் இதைத் தலே முதல் கால்வரை மாற்றவேண்டும். இரண்டாவது, நமது வடிவாராதனைக்காரர் இந்த ஸர்வகலாசாலே ரூபத் தைக் கண்டு எவ்வளவோ தூரம் மயங்கிவிட்டார் கள்ாகையால், அவர்கள் புதுமையாக ஜாதீயக் கல்விச் சங்கங்களும், ஹிந்து ஸர்வகலாசாலைகளும் செய்யத் தொடங்கியபோதும் இதன் அழியாத முத்திரையை அவர்களால் மறக்க முடியவில்லை.

எனவே, இதனைச் சீர்திருத்த ஒரே வழி. இதன் யந்திரமனேக் கருகே ஒருயிர்ச் செடியை நட இடங் கேட்கவேண்டும். இப்போது சத்தமும் விவாதமு Lಡಿ:ಖTLDು ತಿಕೆ செடி ஒரு நாள் தலே தாக்கித் தழை, மலாகனை வளத்தால் தனது பக்கத்திலுள்ள

نام این شه

கோரமான பந்திரசாத்

கத்து நோக்கும். இங்கனம் கல்வி யந்

شیم... سپس مبد. ۳۹ -- اسم " و سپس به ث: போட்டுக்கொண்

-- * டிருக்க, அருகிலுள்ள ஜீவ விரு தேச முழுமைக் கும் பழமும் நிதிதும் 'ப்பதுடன் எண்

ணிைறந்த டாட்டுப் பக; வாஸ் ம் தரும்.

。GF‘ 。マ سسٹم ۔۔۔ தன் கிளைகளிலே

இந்தக் குப்பையான பழைய

தான் ஸமாதானம் ஏன் பேச வேண்டும்? நமது நீதி ஸ்தலங்கள், கச்சேரிகள், போலீஸ் டாளுக்கள்,

சிறைச்சாலைகள், பைத்திய வைத்தியசாலைகள் முதலிய நம்முடைய நாகரிகக் கோலங்களுடன் அது வும் ஒன்ருகச் சேர்த்துவிடுங்கள். தேசத்துக்குப் பழமும் நிழலும் வேண்டுமாயின், இந்தச் செங்கல் சுண்ணும்புக் கட்டிடங்களே விட்டு வெறுத் திசைச்3 வருக. வேத காலத்தில் காட்டில் ஆ. பெளத்த காலத்தில் நளத்தா,