பக்கம்:தாகூரின் ஐம்பெருங் கட்டுரைகள்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

35 سادّة قشت لسد سس زنته

ஆகவே நமது கிராமக் கஷ்டங்கள் தீராமல் இருப்பதன் காரணம் யாதெனில், ஒரு காரியம் செய்வதற்கு மோr புண்ணியத்தை விரும்பிச் செய்தாலொழிய வேறு வழியில்லை. ஆகவே, ஒவ்வொரு குறையும் தெய்வம் தானே வந்து தீர்க்க வேண்டும்; அல்லது மோகத்தை வேண்டி யாராவது செய்தாலுண்டு. மற்றபடித் தாகத்துக்கு ஜலம் இல்லாமல் செத்தாலும் சாவார்களே யன்றி, கிராமத்தார் தாமாக ஒரு கிணறு தோண்டிக் கொள்ளமாட்டார்கள். இதற்குக் கிராமத்தாரைக் குறைகூறுவதில் பயனில்லை. மாமூல் கிழவி அபினி கொடுத்து அவர்களைப் பாதித் துரக்கத்தில் வைத் திருக்கிருள். ஆனல் படித்த பிள்ளைகள் அந்தக் கிழவியின் ஸ்துதியைப் பாடக் கேட்கும்போது, எனக்கு ஆச்சர்ய மிகுதியால் பேச முடியாமல் போகிறது. "ஆஹா, இந்தக் கிழவி எத்தனை நல்ல மருத்துவச்சி, இவள் கைக்குள் நமது தேசம் இருப்பது மஹிமையன்ருே! இவள் மடியிலிருந்த படியே நமக்கு ஸ்வராஜ்யச் செங்கோலும் கிடைத்து விட்டால், எத்தனை நன்ருக இருக்கும்’ என் கிரு.ர்கள்.

பட்டினி, தொத்து வியாதி, பஞ்சம் இல்ை தலைதுாக்கி ஆடுகின்றன. நம்மைப் புலியும் திருடரும் அடிக்காமற் காத்துகொள்ளத் துப்பாக்கி வைத்துக் கொள்ளும்படி ராஜாங்கத்தார் அனுமதி கொடுக்கர் மல் இருப்பது போலவே, மேற்கூறிய துன்பங்களைத் தடுப்பதற்குரிய உபாயங்களைத் தேடவொட்டாமல் ஜாதியாசாரத் தலைவர் தடுக்கிருர்கள். ஆனல் இவர்கள் நம்மிடம், "தற்காப்புக்கு நீங்கள் தேடலாமே. நீங்கள் ஸயன்ஸ் ----- - - - - அதைத் தற்காப்புக்கு உபயோகப் படுத்தக்கூடாதென்று யாவரும் தடுப்பாரில்லேயே’ என்று கூறலாம். உண்மைதான்.