பக்கம்:தாகூரின் ஐம்பெருங் கட்டுரைகள்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

薛 தாகூரின் ஐம்பெருங் கட்டுரைகள் ASA SSASAS SSAS உடம்புக்கு ந ல் ல .ெ த ன் று சில அதிகாரிகள் சொல்லுவது நல்ல மாதிரிதானே? இல்லாவிட்டால் அதிகாரிகளுடைய 'ப்ரெஸ்டிஜ் (கெளரவம்) குறைந்து போகாதோ? "ப்ரெஸ்டிஜ் நம்மைப் பயமுறுத்தின. பழம் பூச்சாண்டி, எப்பொழுதும் நம் முடைய செவியைப் பிடித்துக் கொண்டிருக்கும் நாய்கள்; பேஹறிலா காவியத்திற்குரிய மாநஸா வ சங்கனுடைய சண்டி; அதன் பூசைக்குப் போகையில் தர்ம நியாயங்களை அவமதித்து இடறிக்கொண்டு போகவேண்டும்; இல்லாவிட்டால் அது நம்மை இடறும். எனவே, ப்ரெஸ்டிஜ்' தேவதைகளுக்கு நமஸ்காரம் போடு.

யா தேவி ராஜ்யசாலனே 'ப்ரெஸ்டிஜ் ரூபனே லமஸ் திதா தமஸ் தள்:யை நமஸ்தள்:யை நமஸ்தஸ்பை நமோ தம்: ஆளுல் இது வெறும் அவித்தை ; மாயை தவிர வேருென்றும் இல்லை. நம்முடைய புறக் கண் னுக்குத் தோன்றிய போதிலும் நாம் அதை நம்பக் கூடாது. உண்மை அதன் பின்னே நிற்கிறது. அது யாதெனில், 'நம்முடைய ஆட்சி, நம்முடைய விவ காரம்', இந்த உண்மையிலேதான் பிரிட்டிஷ் ராஜ் யத்துக்கு வலிமை உண்டாகிறது. இதுவே நமக்குப் பலம்; பிரிட்டிஷ் கொள்கைகளை நாம் தைரியமாக நம்பாவிட்டால், போலிஸ் நம்மை நகக்கிக் கொண்டேதான் இருக்கும். மாஜிஸ்ட்ரேட்டால் நம்மைக் காக்கவும் முடியாது ; 'ப்ரெஸ்டிஜ் தேவதை மனுஷ்ய பலி கேட்டுக் கொண்டே இருக்கும்'. இங்குச் சிலர்-பலத்தைக் காட்டிலும் தர்மம் பெரிதன்று: பரமார்த்திகமாகப் பேசலா!ே யொழிய, நடையில் வெளியிட்டால் ஆபத்து வரும்’ என்று கூறி ஆகே:பிக்கலாம். ஸங்கடம் வரக்கூடும்; இருந்தாலும், நாம் நம்பிக்கைப்படிச் செய்ய

ද්‍රි