பக்கம்:தாகூரின் ஐம்பெருங் கட்டுரைகள்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84 தாகூரின் கம்பெருங் கட்டுரைகள்

அதில் களவும், கொள்ளையும், ரஹஸ்யக் கொலையு மாகிய இதுவென்ன காட்சி நாம் புகழ்ந்து பாடின தெய்வம் வந்து முன்னே நின்ருல் அதற்குப் பாவத்தை நைவேத்யம் பண்ணலாமோ ? ஆரம்பத் தில் ராஜ்யப் பிச்சை கேட்பதே ஸ்ர்வ சுேமத்துக்கும் ஆதாரமென்று நம்பி நம்மை விண்ணப்பம் எழுதும் தொழிலில் லமர்த்தர்களாகச் செய்து கொள்வோ மென்று நினைக்கும்படி துரண்டிய சக்தி ஹீனமும், சோம்பரும். தம்பிக்கைக் குறையுமே இப்போது கிருத யுகத்தை விரைவுபடுத்த நாடி ராஜ்யக் குற்றம் செய்யும்படி து என்டுகின்றன அன்ருே ? கொள்ளேயும் வீரமும் சந்திக்கமாட்டா. ஐரோப்பாவில் அப்படிப் பட்ட சந்திகள் இருப்பதாகத் தோன்றலாம். ஆனல் தெய்வத்தின் சோதனையில் அந்த ரஸ்தா சரியான தென்று இன்னும் அங்கீகாரம் செய்யப்படவில்லே. உடனே கிடைக்கும் லாபமே. லகல தர்மங்களிலும் பெரிதென்று பூமி முழுதும் உரைத்தாலும் இந்தியா அக்கொள்கையில் சேராதிருக்க வேண்டுமென்று தெய்வத்தை வேண்டுகிருேம், அஃதில்லாமல் நாம் ராஜ்ய விடுதலே பெறக் கூடுமாயின் நன்று. இல்லா விடில் ராஜரீக அவித்யங்களால் பெரிய விடுதலேயின் வழியை அசைக்காமலாவது சும்மா இருப்போம்.

ఖిలై 3 ஸங்கதி நாம் மஐக்கக்கூடாது. நமது தேசபக்தியின் உதய ஒளி யி ல் கொள்ளையும்

கொலேயும் கண்டோம். வீரத்தையும் கண்டோம். ஆத்மபசித்யாகத்தின் தேச சதி இன்று நம் இளைஞ ரிடத்தே சுடர்விட்டெரிவதுபோல் என்றும் எரியக் கண்டதில்லே. ஆச்சர்யமான பதியுடனே உலக சுகங்களேயெல்லாம் உதறியெறிந்துவிட்டு ஸ்வதேசத் தொண்டு புரிய ஒடி வருகிரு.ர்கள். அந்தத் தொண் டினுல் அவர்களுக்குப் பன லாபம் கிடையாது ; ஸ்ர்க்கார் தயவு கிடையாது ; சில ஸ்மயம் பந்து