பக்கம்:தாத்தாவும் பேரனும் (மொழிபெயர்ப்பு).pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

*

| {} தாத்தாவும் பேரனும்

அக்டோபர் ஆரம்பத்தில் ஒரு ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில்,

தாத்தா சொன்ஞர் : சிறு பறிவைகள் எல்லாம் கொஞ்சிங் தொல்லையைப் பொருட்படுத்தாத அளவு பெரியன ஆகிவிட்டன.

பெரும்பகுதியான பர்ம்புகள் மண்ணுள் மறைந்திருக்கும். நாம் ஏன் நாய்க்குட்டியை வெளியே இட்டுச் சென்று, அதற்கு அறிவு இருக்கிறதா என ஆராயக் கூடாது ‘ -

எச்சமயத்திலும் கண்டுகொள்ள வசதியாக, வீட்டின. பின் புறத்தின் ஒரு இடத்தில், துடைப்பப் புல் சருகுகள் அ - தோப்பு அல்லது பட்டாணி வயலில் வசித்த காடைக் கூட்வம் ஒன்றை நோக்கி நாயை அழைத்துச் சென்றாேம் அங்குதான் தாத்தா எனக்குச் சுடும் பயிற்சி அளித்தார் ; எப்பொழுதும் தாய் களைப் பழக்கினர். பறவைகள் பத்துக்கும் குறைவாகி விடும்படி நாங்கள் அங்குச் சுட்டதில்லை. அவற்றிற்காக ஏராளமான - உன வைப் பயிர் செய்து, நிறைந்த பாதுகர்ப்பும் அளித்து வந்தோம். அதனுல் காடைகள் அங்கு, எங்கள் குடும்பத்தைச் சேர்ந்தவை போல், நிரந்தரமாக வாழ்ந்தன. ----

நாய்க்குட்டி முதன் முதலாகச் செய்த வேலை ஒரு முயல்கி குறி வைத்து, ஒடச் செய்து, பின்னல் துரத்திச் சென்ற்துதான்; இது நாக்கைத் தொங்க விட்டபடி வெற்றி நோக்குடன் திரும்பி வந்தது. நான் நில்லு என்று பலமுற்ை கத்தியதெல்லாம் அதன் காதில் உறைக்கவேயில்லை.

சவுக்கால் ஆதை அடி. நன்றாக அடி. அது ஒய்ந்து விடும்படி அடி செய்யாதே ‘ என்று சொல்லு ‘ என்று தாத்தா கூறிஞர். ~ -

நான் ஒரு சவுக்கு செய்து, நாயைச் செம்மையாக அதி த் அடுத்த முயலைக் கண்டதும் அது துள்ளி ஓடி, சிறிது விட்டு, திரும்பி வந்து, முதுகின்மீது படுத்து, நான் உயரத் தூக்கிக் கொண்டு, என்ன அடியுங்கத்முைதஇதி: என்று கூறியது. அதை நான் அடித்தேன். ஆளுல், மிகக் கடு:ை யாக அல்ல. முயல் தகராறு அத்துடன் முடிந்தது. நபுப்தான் ஆரம்பத்திலேயே கொஞ்சம் ஒழுக்கப் பயிற்சி பெற்றிருந்ததே.

காடைகள் இருந்த இடத்துக்கு அதைத் திருப்பிளுேம். காண் பதற்கு வேடிக்கையான காட்சியாக அது அமைந்தது. ஆன்டி விஸ்கியைக் குடித்திராமல், திடீரென அதன் மனத்தை நுகர் நேர்ந்த குடியனேட் போல் அது திகைத்தது. தான் நுகரும் ம் எதனுடையது என்பதை அது அறியவில்லை. ஆயினும் தனக்குப் பிடித்திருக்கிறது, அது சம்பந்தமாகத் த செயல்புரிய வேண்டும் என்பதையும் அந்த நாய் உன. அது மெதுவாக, இந்து எச்சரிக்கையோடு தஞ்சலசித்தம் நிறைந்த இக்கிய தருணத்தில், ! போகிறது என்று அதுவே உணர்ந்திராத ே