பெண்கள் சுபாவம்
சொன்னதை நான் கேட்டேன். முதல் உலக யுத்தம் பற்றியும் கேட்டேன். குற்றமும் தண்டனையும், புத்தமும் சமாதானமும், ஒரு கூன் வேட்டையோடும் ஒரு கொப்யரைப் பன்றிக்கறி, முட்டைகளோடும் இணைந்து வந்தன. - .
விருந்து முடிந்தபோது பிரகாசமான வெளிச்சம் பரவியிருந் தது. காயம்பட்ட ஒரு நாயுடனும், எங்கள் வேலையின் அத்தாட்சி யாக விளங்கிய ஒரு போலத்துடனும் நாங்கள் வீடு நோக்கி நடத் தோம். கார்பெட் எல்வுட் உடன் ஒரு சச்சரவில் ஈடுபட்டார். ஆகவே டாமும் பீட்டும், தங்கள் அனுதாபத்தைக் காட்டும் வகை யில், வீச்சுவலை அல்லது துப்பாக்கி அல்லது எதுவோ ஒன்று யாருக் குச் சொந்தம் என்ற பிரச்சினைமீது தனிப்பட்ட சண்டையைத் துவக்கினர்கள். கார்பெட் எல்வுட் மேல் பாய்ந்தார். தவறி நெருப்பில் விழுந்தார். நாங்கள் அவரை வெளியே இழுக்க தேர்த் தது. பீட்டும் டாமும் தங்கள் சண்டையை வாசல் முகப்புக்குக் கொண்டு வந்தார்கள். பீட் டாம் மீது பாய்ந்தான். திண்ணையி விருந்து தவறி விழுந்தான். அங்கேயே கிடந்தான். அவன் தனித் திருப்பதாக டாம் நினைத்தான். ஆகவே அவன் அங்கு போய் பீட் அருகில் படுத்தான். ஒரு வேட்டை நாய் வந்தது. அவ் இருவ ரோடும் சேர்ந்து படுத்தது. -
தாத்தா தன் தலையை ஆட்டினர். ஒளி நிறைந்த காலையின் இளங்காற்றை உள்ளிழுத்தார். ‘ நான் உனக்கு மறுபடியும் சொல்கிறேன். பைத்திய்ம் தனது விசித்திர வழியிலே ஓடுகிறது. கூன் வேட்டை மிகவும் பலமான அடையாளம் ஆகும். ஒரு விதத் தில், வாழ்க்கை எப்படிப்பட்டது என்பதை அது எனக்கு ஞாபக மூட்டுகிறது. நாம் உழைக்கிருேம், கீழே விழுகிருேம், சாப்பிடு கிருேம், சண்டை போடுகிருேம். எல்லாம் முடிந்ததும், மிகவும் முட்டாள்தனம் என்ற உணர்வே நமக்கு ஏற்படுகிறது. ஏனென் ருல், இவ்வளவு குழப்பத்துக்கும் பிறகு சும்மா காட்டுவதற்குக் கூட ஒரு கூன் நம்மிடம் இல்லே ‘ என்றார்.
பெண்கள் சுபாவம்
விசந்த காலத்தின் துக்ககரமான நாட்களில் அதுவும் ஒன்று.
காற்று உக்கிரமாக வீசியது. அத்துடன் மழையும் சேர்ந்து
வந்தது. அதிகமாக ஒன்றும் செய்வதற்கில்லை. தெருப்பு இருந்
தால், அதிக வெப்பமாகத் தோன்றும் தீ இல்லாவிட்டாலோ,
குளிர் மிகுதியாக இருக்கும். ஜன்னல் கண்ணுடிகளில் மழை சட
17