பக்கம்:தாத்தாவும் பேரனும் (மொழிபெயர்ப்பு).pdf/292

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

|

தாத்தாவும் பேரனும்

இவற்றாேடு கூடிய இந்த இனிமையான,_கருகிய சாடியில் உள்ள ‘ரை’ பானத்தின் அருகே அவை மதிப்பற்றவைதான். நான் பல்லேக் காட்டினேன். உதடுகளைச் சுவைத்தேன். தாத்தா கடுமையாக நோக்கினர். . . . . .

  • மனிதன்ன் சிற்ந்த நண்பனை-மகாமோசமான விரோதியை -நீ உன் கையில் பிடித்திருக்கிறாய். அதை நீ எப்படி உபயோகிக் கிருயோ, அதற்கேற்ப அதன் தன்மை மறும். ஐம்பது வருஷங் களுக்கு அதிகமாகவே அது எனது உறுதியான நணபனுக விளங் கியது. ஆளுல் நான் என்றுமே அதனுடன் அதிகம் பழகியதில்லை. எந்த நட்பும் மிதமிஞ்சிப் போளுல் புளித்து விடும் ‘ என்றார் f -

பணியாள் ஆமைத் துவட்டலே, ஆவி பறக்கும் சூட்டுடன், எடுத்து வந்தான். வெண்ணெய், ஆமை முட்டைகள், ஜெர்வி க்ரீம், சுத்தமான ஆமை இறைச்சி இவற்றைக் கொண்டு என்ன செய்ய முடியும் என்பதை விவரிக்க நான் முயலவே மாட்டேன், பிறகு அவன் கித்தான் முதுகனைக் கொணர்ந்தான். இது பலம் மிகுந்த, அபூர்வமான கோழிக்குஞ்சு, எஜமான் ‘ என்றான். வேறு ரகமான டி. என்று மட்டுமே நான் வர்ணிக்கக்கூடிய ஒரு பாட்டிலைக் கொண்டு வந்தான். இது சிவப்பு நிறமாக இருந்தது; திராட்சை அபிவிருந்து தயாரிக்கப்ப்ட்டிருக்க வேண்டும் என்று சொல்லலாம். காப்பியைக் குடித்து முடித்து விட்டு, எல்லிக்காட் நகர் நோக்கிச் செல்கையில் நான் பூரண திருப்தி பெற்ற நிலையிலிருந்தேன். தாத்தா காரோட்டினர். அது உல்லாசமாக நகர்ந்தது போல் தோன்றியது எனக்கு. - -

ஹோவார்டின் இருப்பிடம் வந்து சேர்ந்தபோது, நான் ஆழ்ந்த தூக்கத்திலிருந்தேன். அவர்கள் என்னைப் படுக்கையில் வீசினர்கள். எனது முதல் குடியின் அடையாளங்களோடு நான் விழித்தெழுந்ததும், ஒரு கணம் தடுமாறினேன். தொட்டியில் என் முகத்தைக் கழுவினேன். ஏதோ ஆடைகள் அணிந்தேன், வழியைக் கண்டுபிடித்து கீழே வந்தேன். தாத்தாவும் மிஸ்டர் ஹோவார்டும் அதற்குள்ளாகவே காலையாகாரத்தை விழுங்கிக் கொண்டிருந்தனர். தொங்கும் மீசைகளை விலக்கி பன்றி இறைச்சி வற்றலேயும் முட்டைகளையும் உள்ளே தள்ளும்போது, அவர்கள் கிட்டத்தட்ட இரட்டையர் போல் காணப்பட்டனர். மிஸ்டர் ஹோவார்ட் எழுந்து நின்று, கைகுலுக்கினர். சிரித்தார்.

போன முகாம் யாத்திரைக்குப் பிறகு, நிச்சயமாக நீ

முன்னேறியிருக்கிருப். நேற்றிரவு இங்கு வந்து சேர்கையில், நீ மிதமிஞ்சிக் குடித்திருந்ததாக நெட் சொன்னர். இளையவர்கள் தான் முதியவர்களைப் படுக்க வைக்க வேண்டும் ; முறை மாறி அல்ல என்று நான் நினைத்தேன் என்றார் அவர்.

‘நான் களைத்திருந்தேன். அது பெரும் நாள் ‘ என்று நான் தற்காப்பாகச் சொன்னேன்.