பக்கம்:தாய்மை.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

142 . - தாங்மை

பிசி என்வதையும், முதுமொழி, மந்திரம், குறிப்பு

மொழி, பண்ணத்தி போன்றவற்றையும் தனித்தனியாகச்

குத்திரங்களால் தொல்காப்பியர் விளக்கிச் செல்கின்றார்.

இவற்றாலெல்லாம் பா இப்பொருள்களின் வழி எவ்வெவ் வாறு சிறக்கின்றது என அறிய முடிகின்றது.

ஒப்பொடு புணர்ந்த உவமத் தானும்

தோன்றுவது கிளர்ந்த துணிவி னானும் ‘

. (செய். சூ. 1761,

பிசி தோன்றும் என்றும்,

“ நுண்மையும் சுருக்கமும் ஒளியுடை மையும்

மென்மையும் என்றிவை ‘ - விளங்கவும், குறித்த பொருளை முடிக்கவும் ஏது முத்லிய க்ாட்டி வருவது முதுமொழி என்றும், .

‘ கிறைமொழி மாந்தர் ஆணையிற் கிளந்த .

. மறைமொழி'யே

மந்திரம் என்றும், - - . . - எழுத்தொடும் சொல்லொடும் புணராது.

பொருட்டிறத்தது’ குறிப்புமொழி என்றும் காட்டுவர் ஆசிரியர். இவற்றை யெல்லாம் விரிப்பிற் பெருகும். தொல்காப்பியர் காலத்திய மக்கள் இவ்வாறெல்லாம் பொருள்களை அடிப்படையாகக் கொண்டு. பல்வேறு வகையில் சிறக்க வாழ்ந்து சமுதாயத்தை விளக்கும் ஒளிவிளக்கங்களாகச் சிறந்திருந் தனர் என்பதையே சண்டு நாம் எண்ணிப் பார்த்தல் வேண்டும். -

இனி, இச்செய்யுளுக்கு-பாவிற்கு உறுப்பாக வரும் மெய்ப்பாடு, எச்சம் முன்னம், பொருள்வகை, வண்ணம், அழகு, தொன்மை, தோல், விருந்து, இயைபு, புலன், இழைபு முதலியவற்றைத்தொல்காப்பியர் தம் செய்யுளியல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்மை.pdf/144&oldid=684535" இலிருந்து மீள்விக்கப்பட்டது