பக்கம்:தாய்லாந்து.pdf/4

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
தாய்லாந்து.pdf

தாய்லாந்து நாட்டின் கலை, கலாசாரம், வரலாற்றுச் சிறப்பு, மக்களின் வாழ்க்கை முறை பற்றி நேரில் பார்த்து வந்து சாவி இதழில் தொடர் கட்டுரையாக எழுத வேண்டும் என்று விருப்பும் தெரிவித்து எனது சுற்றுப் பயணத்துக்கான எல்லா ஏற்பாடுகளையும் செய்து உதவிய இந்தியன் வங்கித் தலைவர் எம். கோபாலகிருஷ்ணன் அவர்களுக்கு இந்த நூலைச் சமர்ப்பிக்கிறேன்.

- சாவி
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்லாந்து.pdf/4&oldid=1075045" இருந்து மீள்விக்கப்பட்டது