பக்கம்:தாய்வீட்டுச் சீர் (சிறுகதை).pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

45 உால்...ஆனல், ஓர் பெண்ணு இப்படி நெஞ்சுரம் கொண்டு பார்க்கில் சந்திக்கும் அளவுக்குத் தைரியம் கொள்ள முடி யும். ஆனல், தான் எண்ணுவதுபோல், பெண்ணின் புனை பெயரில் ஓர் ஆடவனே அக்கதைகளைச் சிருஷ்டித்திருந் தால்..... என்று பலவாறு அவர் மனம் குழம்பியது. நண்பரைப் பார்த்து வருவதாகத் தன் மனைவியிடம் சொல்லிப் புறப்பட்டார்: பூங்காவின் கோடியில் யார் வர வையோ எதிர் பார்த்திருப்பவள் போல ஒரு பெண் தின்று கொண்டிருந்தாள். நீங்கள்தான் சுதர்சன் அவர்களா?” ஆம்; நீங்கள்தாம் லாவண்யா...' 'இல்லை...அவள் என் தோழி. எதிர்பாராத சில கார .ணங்களால் அவள் இங்கு வர இயலவில்லை. உங்களைத் தன் இல்லத்திற்கு அழைத்துப் போகவே நான் காத்திருக்கி றேன்.' . . . . சுதர்சனுக்கு மனம் என்னவோ போலிருந்தது. அந்தப் பெண்ணுடன் கூடச் சென்ற அவரை அந்தப் பெண் நாற் காலியில் அமர்ந்திருந்த யுவதி ஒருத்திக்கு அறிமுகப் படுத்தி ள்ை: "இவள்தான் லாவண்யா, இயற் பெயர் சாந்தினி...' என்று அறிமுகம் செய்து வைத்தாள். சுதர்சன் வியப்பு விரிந்த கண்களால் ஏறிட்டு நிமிர்ந் தார். அங்கு அவர் மனைவி முறுவல் கோலத்துடன் நாற். காலியில் அமர்ந்திருந்தாள். 'சாந்தினி, நீதான் லாவண்யாவா? நான் பாக்கிய கள்வி.’ - . "நான்தான் பாக்கியசாலி; தாங்கள் எழுதும் என்னிடம் படித்துக் காண்பித்து என் அபிப்பிரா களே, அந்தத் தொடர்பு என்னையும் எழுத விற்று. உங்கள் ஆசியில் வெற்றி கண் : : :. *নে என்தோழியின் வீட்டுவிலாசத்திற்கு அனுப்பி வந்தே