பக்கம்:தாவரம்-வாழ்வும் வரலாறும்-1.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96 தாவரம்-வாழ்வும் வரலாறும் அன்றி, மொட்டு மலரும் முறை விரியமாகக் (centrifugal) காணப்படும். இவ் விருவகைப் பூந்துனரிலும் சில உட்பிரிவுகள் உள்ளன. நுனிவளர் பூந்துணர் : இதில் துணர்த் த ண் டு நீண்டு பல பூக்களேத் தாங்கி நிற்கும். அடியில் உள்ள பூக்களுக்குப் பூ க் காம் பு நீண்டும் மேலே வரவர குட்டையாகவும் இருக் கிறது. புலிநகக் கொன்றை (crotallaria labour nifolia). இது சங்கத் தமிழில், ஞாழல் எனப்படும். காம்பிலாப் பூந்துணர் (Spike) . இதிலும் இணர்த் 56Ờờr @ (peduncle) £6T lnr.35 of a இருக்கும். நாயுருவி (achyபடம் 45. அமோர் போ பாலஸ் பூவினர் ranthes aspera) இதற்கு உலகில் மிகப் பெரியது நல்ல எடுத்துக்காட்டாகும். (எட்டடி உயரமானது) இத் துணரில் காம்பில்லாப் பூக்கள் (sessile) நேரே துனர்க் காம்பில் ஒட்டிக்கொண்டு இருக்கும். அடியில் முதிர்ந்த பூக்கள் காயாகி இருக்கும். மேலே அரும்புகள் உள்ளன. மடலிப் பூந்துணர் (Spadix): தென்னேயின் பாளே இதற்கு உதாரணமாகும். காம்பில்லாப் பூந்துனர் பல, ஒரு பெரிய துணர்க் காம்பில் தோன்றும். இவற்றை எல்லாம் சேர்த்துப் பாளே (spathe) மூடிக்கொண்டிருக்கும். மலரும்போது பாளே வெடித்துத் துனர் வெளிப்படும். ir சமதளப் பூந்துணர் (Corymb) : இதில் துணர்த் தண்டு அவ்வளவு நீளம் இராது. அடியில் உள்ள பூக்கள் மிக நீண்ட காம்புகளே ப் பெற்றிருப்பதால், எல்லாப் பூக்களும் ஒரே மட்டமாகத் (3.5m sörgyth (unusoiotsäroop-caesalpinia pulcherima) (ul-th 46–5).