பக்கம்:தாவரம்-வாழ்வும் வரலாறும்-1.pdf/202

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

188 தாவரம்-வாழ்வும் வரலாறும் படம் 80. ஒரு விதையிலைத் தாவரத்தண்டின் உள்ளமைப்பு (குறுக்கு வெட்டு) தண்டுகளின் இயல்பான விரிமையத் தாரு (centrifugal xylem) இதிலும் காணப்படும். சாற்றுக்குழாய்கள், தாருவும் சல்லடைக் குழாய்களுமே. இதில் தாருக் குழாய்கள் மிகுதியாக இருப்பதில்லே. முன்தோன்று தாருக் குழாய் (protoxylem vessel) ஒன்று தண்டின் மையத்தை நோக்கிய வண்ணம் (endarch) இருக்கும். பின்