பக்கம்:தாவரம்-வாழ்வும் வரலாறும்-1.pdf/214

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

200 தாவரம்-வாழ்வும் வரலாறும் படம் 84. இரு விதையிலைத் தண்டில் இரண்டாம் வளர்ச்சி நிலைகள் 1. புறணி, 2. காழ் உயிரணுத் தசை (சுற்று வட்டப் பகுதி), 3. சல்லடைக் குழாய்த் தொகுதி, 4. வளர்படை, 5. தாரு, 5. குழாய்முடி இடை வளர் படை, 7. குழாய் முடி வளர் படை. வளரும். சூரிய சக்தியைப் பயன்படுத்தி உணவுப் பொருள்களே உண்டாக்கும். இந்த உணவுப் பொருள்களின் போக்குவரத்துக்கு வேண்டிய சல்லடைக் குழாய்களும் படைக்கப்படும். இக் காலத்தில் உண்டாகும் மரப்பகுதிக்கு இளவேனிற்கால வைரம் (spring wood) 6T63rg), 6 Liuf. இலையுதிர் காலத்தில் தாவரங்கள் இலேகளே உதிர்த்து விடுவதால் நீராவிப்போக்குக் (transpiration) குறைந்துவிடும். அதிக நீர் வேண்டப்படாமையால் தாருவும், இதன் காரணமாக சல்லடைக் குழாய்களும் மிகுந்து வளர்வதில்லே. இக் காலத்தில்