பக்கம்:தாவரம்-வாழ்வும் வரலாறும்-1.pdf/225

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலேயின் உள்ளமைப்பு 211 படம் 91. இருவிதையிலைத் தாவர இலையின் அடிப்புறத்தோல் (பரப்புத் தோற்றம்) இலத் துளைகளும், அடிப்புறத்தோல் உயிரணுக்களும். மேற்கூறு செங்குத்தாக அமைக்கப்பட்ட நீண்ட வேலிக்கால் உயிரணுக்களே (palisade cells) உடையது. இவற்றில் பல பசுங் கணிகங்கள் உயிரணுச் சுவர் ஒரமாக நிறைந்துள்ளன. உயிரணுக் களும் மிக அடர்ந்திருக்கும். இவை சூரிய சக்தியால் சர்க்கரை உண்டுபண்ணும். அடிக் கூறு கடற்பஞ்சு போன்ற சோற்றுயிரணுக் களே (spongy parenchyma) விலததியாக உடையது. இவற்றில் பசுங்கணிகங்கள் அதிகமாக இல்லே. இலே நரம்புகள் இவற்றுடன் தொட்டுக்கொண்டுள்ளன. உயிரணுக்களுக்கு இடையில் காற்று நிரம்பிய இடைவெளிகள் பல இருக்கும். இதல்ை இப்பகுதியில் காற்று உலவிவர முடிகின்றது. உணவுப் பொருளாகிய சர்க்கரை உண்டுபண்ணுவதற்கு வேண்டிய நீரையும், கரிவளியையும் ஒருங்குதிரட்டித் தருகின்றது. அன்றி இங்கேயும் ஓரளவிற்கு சர்க்கரை உண்டாகின்றது. இலையின் நடுநரம்பு இக் குறுக்குவெட்டின் நடுவே காணப் படும். தண்டிலிருந்து தொடர்ந்து வரும் சாற்றுக் குழாய்கள் இலக்காம்பின் வழியாக வந்து இலேயின் நடு நரம்பில் தென்படு கின்றன. நடுநரம்பும் ஒரு குழாய் முடியை நடுவிலும் மூலேதடித்த