பக்கம்:தாவரம்-வாழ்வும் வரலாறும்-1.pdf/233

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுரப்பிக் குழாய்கள் 219 எலிமிச்சைக் குடும்பத்தில் உள்ள சுரப்பிக் குழாய்கள் மற்றெரு வகையாக உண்டாகும். உயிரணுக்களின் சுவர்கள் சிதைந்து குழியாக அகன்று இச் சுரப்பிக் குழாய்கள் உண்டாகின்றன. இதில் ஒருவகை எண்ணெய்ப் பொருள் உண்டாகின்றது. சுரப்பிக் குழாய்களைச் சுற்றி ஒரு வரிசை சுரப்பி உயிரணுக்கள் தோன்றி, உயிரணுச் சாற்றில் இப் பொருள்களைப் பிரித்துச் சுரக் கின்றன. சில தாவரங்களில் மிகுதிப்பட்ட நீரை சில மயிர்கள் சுரப்பதுமுண்டு. காஞ்சுரம் (tragia) மயிர்கள் நச்சு நீரைச் si räägib. goðsstuur (hevea brasiliensis), astrofotą disor (castilla elastica), unirsoffovirul (manihot glaziovii) gpssstu inrära oficio ரப்பர் தொழிலுக்கான மரப்பால் (latex) சுரக்கிறது. பைகஸ் (icus elastica) என்ற இந்திய ரப்பர் மரத்தின் மரப்பால் ரப்பர் (rubber) பொருளாகச் செய்யப் பயன்படுகின்றது.