பக்கம்:தாவரம்-வாழ்வும் வரலாறும்-1.pdf/306

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

286 தாவரம்-வாழ்வும் வரலாறும் சோலனேசி (கத்தரிக் குடும்பம்) ஊமத்தை மலரும், பாகங்களும் இருந்தால் இரண்டு ஓரளவாகவும், மற்றிரண்டு ஓரளவாகவும் இருக்கின்றன. வுை சாந்தஸ் பூவில் 2 இழைகளே உள்ளன . தாதுப்பைகள் இரண்டில் சில சமயம் ஒன்று போலியாகும். சொலானம் பிரிவுத் தாவரங்களில் தாதுப்பை மேற்புறத்தில் துவே யுண்டாகித் தாது வெளிப்படும்; சூலக மேலான சுரப்பி கானப்படும். பெண்ணகம் : இரு சூலிலே, ஈரறைச் சூலகம்; போலிச் சுவர் வளர்ந்து 3-5 அறைகள் இருப்பதுமுண்டு. மிளகாயின் அடியில் இரு சூலறைகளும், மேலே ஓரறையும் இருக்கும். ஹனுானியாவில் (henoonia) ஓரறைதான் உண்டு. பல சூல்கள் அச்சொட்டு முறையில் உள்ளன. குல்கள் தலேகீழான வை; சிலவற்றில் சற்றுச் சாய்வானவை. நாட்டுத் தக்காளியில் போலக் கனியை அல்லி மூடிக்கொண்டிருக்கும். தசைக்கனி, சுவர் பிரி வெடிகனி காணப் படும். விதையில் முளேக் கரு சதைப்பற்ருன முளே சூழ் தசையில் அமைந்துள்ளது. சூலகம் சற்றுச் சாய்வாக இருப்பது இதன் சிறப்பியல்பு. பயன் : உருளேக் கிழங்கு, தக்காளி, மிளகாய், கத்தரி , சுண்டை, மணித்தக் காளி முதலிய உணவுக்கான பல பொருள்கள் இக் குடும்பத்தில் உள்ளன. புகையிலே பலவாறெல்லாம் பயன் படுத்தப்படுகிறது. அட்ரோபா (atropa), ஊமத்தை (datura) முதலியவை மருந்துக்காவன. அழகுக்கு வளர்க்கப்படுவனவும் 2-6oor G. groot grooof (cestrum nocturnum) -olip Broörgy; sbob oo மணமுடையது; பெட்டுனியா (petunia) பூ பலவாறு நிறமுள்ளது.