பக்கம்:தாவரம்-வாழ்வும் வரலாறும்-1.pdf/315

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தாவரக் குடும்ப இயல் 295 படம் 120. கம்பாசிட்டே (சூரியகாந்திக் குடும்பம்) டிரைடாக்ஸ் மலரும், பாகங்களும் மஞ்சரி : சிரமஞ்சரியில் சில பூக்கள் முதல் எண்ணற்ற பூக்கள் வரை இருக்கும். எகிளுப்ஸ் (echinops) செடியில் தனிப் பூவைக் காணலாம். பூவடிச் செதில் இருக்கும் ; இல்லாதனவுமுண்டு. செதில்கள் உடன் உதிர்வனவும், பலநாள் வரை இருப்பனவுங் காணப்படும். மஞ்சரித் தளம் பல வடிவாக இருக்கிறது. பொதுவாக இது தட்டை யாகவும், குழிந்தும், குவிந்தும் இருக்கும். சிற்றிலே வட்டம் (involucre) கூர்ங்கோனச் செதில்களால் ஆகியுள்ளது. இரு பால் பூக்களும் பால் தனித்த பூக்களும் உள்ளன. அல்லி : பொதுவாக மயிரிழைகளால் ஆக்கப்பட்டுள்ளன. இவை பெரியனவாகவோ அல்லது சிறியனவாகவோ இருப்பதுண்டு. புல்லி : ஜேம்ஸ் ஸ்மால் (James Small) என்பவர் இதில் 21 வகையான புல்லி காணப்படுமென்பர். 5 இதழ்கள் இணைந்துள் ளன. இதில் மூவகை உண்டு. (1) குழல் வடிவான (tubular) அல்லது வட்ட வடிவமான புல்லி வட்டத்தில் இதழ்கள் இரு பிரிவாக வும், அடியில் குழல் வடிவாகவும் இருக்கும். இவை இருபாற் பூக்கள். (2) நாக்கு வடிவமான புல்லி (ligulete corolla) மேற் புறத்தில் 3-5 பிளப்புகளேக் கொண்டும், அடியில் குழல் வடிவாக வம் இருக்கும். இவை வெண் பூவாகவும் அல்லது பால் வேறு பாடற்றும் இருக்கும். (3) ஈருதடு உடைய புல்லி (bilabiate corolla) அடியில் குழல் வடிவாகவும், மேற்புறத்தில் இரண்டாகப்