பக்கம்:தாவரம்-வாழ்வும் வரலாறும்-1.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64 தாவரம்-வாழ்வும் வரலாறும் டையாஸ்கோரியா (dioscorea alta) முதலிய ஒருவிதையிலைத் தாவரங்களில், வலே போன்ற நரம்பு முறையும், எரிஞ்சியம் (eryngium agavifolium), l165r&or (calophyllum inophyllum) முதலிய இருவிதையிலேத் தாவரங்களில் ஒருபோக்கு நரம்பு முறையும் காணப்படும். பனே, தென்னே, பாக்கு முதலிய ஒரு விதையிலேத் தாவரங்களின் இலேயடி அகன்றிருப்பதால் தண்டி லிருந்து இலக்கு வரும் குழாய் முடிகள் (vascular bundles) மிகுந் துள்ளன. மா, பலா, வேம்பு முதலிய இருவிதையிலேத் தாவரங் களில் இலக்கு வரும் குழாய் முடிகள் மிகக் குறைவு. இருப்பினும் இவ்விஜலகளில் நுண்ணிய கிளே நரம்புகள் மிக அதிகமாக ஒன்ருே டொன்று தொடர்புகொண்டுள்ளன. இவ்வளவு தொடர்பு வாழை, தென்னே, இஞ்சி முதலிய இலைகளில் இல்லை. இலே நரம்புகள் இறகு வடிவானதும் (pinnate), கைவடிவானதும் (palmate) ஆகும். இவற்றை முறையே ஒற்றை நரம்புகள் (unicostate) grgör prih, uso birtheissir (multicostate) ersörgyib கூறுவர். இதைப் பின்வருமாறு பிரித்து அறியலாம் (படம் 28). நரம்பு முறை வ&லபோன்றது 通 ஒருபோக்கானது (இருவிதையிலேத் தாவரம்) (ஒருவிதையிலேத் தாவரம்) இறகு ూు) 55 இறகு ጬ m வடிவானது வடிவானது வடிவானது வடிவானது மா, அரசு быт барр விரிந்தவை குவிந்தவை விரிந்தவை குவிந்தவை (divergent) (convergent) பனே மூங்கில் (முத்துக் -லாரஸ் @jasirl* sopl-) (laurus nobilis) ஆமணக்கு