பக்கம்:தாவரம்-வாழ்வும் வரலாறும்-1.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66 தாவரம்-வாழ்வும் வரலாறும் இலைவடிவம் (படம் 29) பலப்பல வடிவமுள்ள இலேகள் உள்ளன. மிகப் பழங்காலத்தில் இதய வடிவுள்ள இலேகள் இதய நோய்களேத் தீர்க்கும் எனவும், குண்டிக்காய் வடிவமுள்ள இலேகள் குண்டிக்காய் சம்பந்தமான நோய்களேத் தீர்க்குமெனவும் எண்ணிச் சிலவற்றைப் பயின்றனர். தொழிலுக்கும் (physiology), தினேயியல்புக்கும்(ecology)ஏற்றவாறு இலே வடிவம் திரிந்தமையுமாயினும், தாவரப் பரம்பரையை அடிப் படையாகக் கொண்ட தென்பர். இலேகளெல்லாம் ஒால கிலே (360f Q&o) (simple leaf) or orangth, on-li-G, gou (compound leaf) எனவும் பிரிக்கலாம். இலேகள் இலேக் காம்பின் மூலம் தண்டுடன் இணைக்கப்பட்டுள்ளன. இலேகள் நேரடியாகத் தண்டுடன் பொருந்தியிருந்தால் அவைகட்குக் காம்பற்ற இலேகள் (sessile) என்று பெயர். இதன் இலேயடி, தண்டினேத் தழுவியும் தண்டைச் சுற்றிப் பினேத்துக்கொண்டும் இருப்பதுண்டு. பண்டைத் தாவரங்கள் ஓரலகுள்ள தனி இலேயைப் பெற் றிருந்தன. காலப் போக்கில் ஓரலகு பல சிற்றிலேகளாகப் பிரிந்தது. கூட்டு இலேயில் உள்ள ஒவ்வொரு சிற்றிலேயும் தனித்தனியாகவும், தனித்தனி இலேக் காம்புகளேப் பெற்றும் இருக்கும். கூட்டு இலேயி லுள்ள சிற்றிலைகள் இறகு வடிவாகவுங் கைவடிவாகவும் அமைந் துள்ளன. சிற்றிலே கள் 4, 6, 8, 10 முதலாக இரட்டைப் படையில் இருந்தால், அவற்றை இரட்டைக் கூட்டிலே என்றும், 3, 5, 7, 9 முதலாக ஒற்றைப்படையில் இருந்தால், அவற்றை ஒற்றைக் கூட்டிலே என்றும் கூறலாம். ஒரு கூட்டிலேயின் சிற்றிலேகள் திரும் பவும் சிற்றி&லகளாகப் பிரிந்திருப்பதைக் கருவேலன், முருங்கை முதலிய மரங்களில் காணலாம். இங்ங்னம் இவை பிரிதலுக்கு இ8ல நரம்புகள் துனே செய்கின்றன. இலைகள் பெரும்பாலும் தொடர் விளிம்புடன் (entire margin) உள்ளன. வாட்பல் (serrate), கூர்ப் பல் (dentate), வளைவுப் பல் (crenate), தொடரலை (undulate) முதலிய விளிம்புகளும் (படம் 30) அவற்றின் உட்பிரிவுகளும் உள. இலேப் பரப்பு இலே வடிவாகவும், நடுநரம்பிற்குப் பாதிதுாரம் வரையிலும் விளிம்பு பிளந்திருக்கும். இ&லகள் இறகு பிளப்புள்ளவை (pinnatifid) என்றும், நடு நரம்பி லிருந்து பாதி துாரத்திற்கு மேல் பிரிந்துள்ளவற்றை இறகு பிரிப் புள்ளவை (pinmati-partite) என்றும், நடு நரம்புவரையிலும் பிளந் துள்ளவற்றை இறகு வெட்டுள்ளவை (pinnati-sect) என்றும் கூறுவர். இதைப்போலக் கை வடிவப் பிரிப்பும் உண்டு. அவை முறையே கைப் பிளப்புள்ளவை, கைப் பிரிவுள்ளவை, கை வெட் Gsir sır6oo6ou (palmatifid, palmati partite, palmati sect) grgorilitu@th.

  • f o