பக்கம்:தாவோ-ஆண் பெண் அன்புறவு.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

த கோவேந்தன்

變159


தண்ணீரும் நெருப்பையும் உள்ளடக்கிய தசைக்கு உரமேற்றுகிறது

195. ஒருவருக்கொருவர்

பெண்ணை மகிழ்விப்பதில் தான் ஆண் நிறைவு பெறுகிறான் ஆணை மகிழ்விப்பதில் தான் பெண் நிறைவு பெறுகிறாள்

ஒருவரை ஒருவர் மகிழவிப்பதுதான் இருவரையும் இணைத்துப் பிணைக்கிறது, உறவுக்கு உரம் சேர்க்கிறது

ஒருவருக்கொருவர் துணை தேவை என்கிற உணர்வு இருவருக்குமே நிறைவளிக்கிறது

196. மூழு வீச்சு

காதல் புரிவதில் முழு வீச்சை வெளிப்படுத்து ஒருவரிடமிருந்து மற்றவருக்கு அது கிடைக்காவிடில் எங்கிருந்து அதை அடைய முடியும்?

ஒருவருடைய உடல் மற்றவருக்கு விருந்தாகிறது விருந்தளிப்பவன் என்கிற முறையில் தாராளமாக நடந்து கொள் விருந்தாளி என்கிற முறையில் பெருந்தன்மையாக ஏற்றுக் கொள்

197. ஆற்றின் போக்கைப் பின்பற்று

ஆறு தானாகவே ஓடுகிறது. எவரும் வழி