பக்கம்:திணைமாலை நூற்றைம்பது.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குறிஞ்சி. ச0. கருவிரற் செம்முக வெண்பற்சூன் மக்கி பருவிரலாற் பைஞ்சுனைநீர் தூஉய்ப்-பெ ருவரைமேற் றேன்றேவர்க் கொக்கு மலைநாட வாரலோ வான்றேவர் கொட்கும் வழி, எ-து தோழி நெறிவிலக்கியது. இகள். கருவிாவினையுஞ் செம்முகத்தினையும் வெண்பல்லின புமுடைய குன்மங்கி தன் பெரியவிாலானே பைஞ்சுனையினிாைத்தாவிப் பேருவாையின் மேலே வைத்த கேன்பொதிகளைத் தேவர்கட்குக் கொடுக்கும் மலகாடனே! வாாகொழிவாயாக, தேவர்கள் கிரிகரும் வழியாம்; எ-று. (கo) கக காவில் வளமலைக் கல்லருவி 芮T凸一 வுரவில் வலியா யொரு-ேயிாவின் வழிகடாஞ் சால வரவரிய வார விழிகடா யான யெதிர். இதுவுமது. ள்ே. பழுகில்லாக வளங்களையுடைய கல்லாவிநாடனே! வலியவில்லே - 부 芭 நினக்கு வலியாய் ஒரு இாவின் கண்ணுகத் துணையின்றி வழிகள் தாம் மிகவும் வாவரிய; இழியாகின்ற கடாத்தையுடைய யானைகளினெதிர் வாசல்; எ.று. (க.க) கஉ. வேலஞர் போக மறிவிடுக்க வேரியும் பாலஞர்க் கே பழியிலாள்-பாலாத் கடும்புனவி ரீக்கிக் கரைவைத்தாற் கல்லா னெடும்பனேபோ ருேனோ னின் ஐ. எது வெறிவிலக்கித் தோழி செவிலிக்கு அறத்தொடு நின்றது. இள். வெறியை விட்டு வேலனர் போக, மறியையும் விடுக்க: :ள்ளையும் அன்கள்ளினை எகர்வார்க்கே ; இப்பழியில தாள் ஊழ்வவியாற் கடும்புனலுட் பாய்ந்து நீக்கிக் தன்னை யெடுத்துக் கரையின்கண்வைத்தாற்கல்லது கெடிய வேய்போன்ற தோளே கல்காள் இறங்கின்ற; GT- QQ1. (க.உ) இண்ணிணப்பலி யொக்குவல் என்பது திருச்சிற்றம்பலக்கோவை,

(உகூடு) ==