பக்கம்:திணைமாலை நூற்றைம்பது.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குறிஞ்சி. கசு. நாணுக நாறு கனகுழலானல்கிக்சன் பூணுக தேர்வளவும் போகாது-பூணுக மென்றே னிரண்டாவ தாண்டோ மடன்மாமே னின்றேன் ம்றுகிடையே நேர்ந்து ” எ-து தோழி சேட்படுத்தவிடத்துத் தலைமகன் றனதாற்றுமையாற் சொல்லியது. இ-ள். நாகநாண்மலர்சாறும் தேல்ை கனையப்பட்ட குழலாள் எனக்கு நல்கித் தன்னுடைய பூண்மார்பினை நேருமள்வும் என் மார்பிளின்றும் அவ் வெலும்பாற் செய்த பூண்போகாகென்று தினக்குச் சொல்லினேன்; இனியின் டாவது வேருெருசொல்லுண்டோ? பனைமடலாம் செய்யப்பட்ட மாவின யூாத்துணிந்துகின்றேன் தெருவினடுவேயுடன்பட்டு; எ-று. (4=) Fo கன அறிகவளே யைய விடைமடவா யாயச் சிறிதவள்செல் லளிதமென் றஞ்சின்-சிறிதவ னல்கும்வாய் காணு கைத் தருகி பென்னெஞ்ச மொல்கும்வா யொல்க லுறும் எ-து நின்னும் சொல்லப்பட்டவளை அறியேனுலே என்ற தோழிக்குத் தலைமக னறியவுாைத்தது.t இ-ள். அறிவேன் யான் அவளை: தன்னுடைய மெல்லிய இடைஆருந்த, மடவாய் சிறிது மவள் கடவாளாக இறும் இறும் என்றஞ்சி அவள் எனக்குச் சிறிதும் அருளுநெறிகான் து தளர்க் அருகி என்னெஞ்சம் அவளொல்கி நடக்குக் தோறும் பின்சென்று தளர்தலுறும்; எ-று. இதனுள் ஆய என்பது வருக்க என்றதாம். (க.எ) கடி. என்னுக்கொ லிடி விளவேங்கை நாளுரைப்பப் பொன்னும்போர் வேலவர் தாம்புரிக்க-தென்னே மருவிய மாலை மலைநாடன் கேண்மை யிருவிய மேன லினி இ

  • இது சாக்காடு குறித்தது எனக்கொள்வர் கச்சினுர்க்கினியர் (தொல், பொ. கள. க.க).

t கச்சிளுக்கினியரும் இதுவே கருத்தாகக்கொள்வர் (தொல், பொ. எ. க.க). ! இனவேங்கை எனவும் பாடம் , இ. இது கியைரிகின்றமையுஞ் சுற்றத்தார் பொருள்வேட்கையுங் கூறியது வன்பர் ாச்சினுக்கினியர் (தொல், பொ. கள, , ),