பக்கம்:திணைமாலை நூற்றைம்பது.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நேய்தல். டெக் டுசு. கடற்கானற் சேர்ப்ப கழியுலாஅய் நீண்ட வடற்கானற் புன்னேதாழ்ந் தாற்ற-மடற்கான லன்றி லகவு மணிநெடும் பெண்ணைத்தெம் முன்றி விளமனன்மேன் மொய்த்து. எ-து தலைமகற்கு இாவுக்குறிநேர்ந்த தோழி இடங்காட்டிய்து. இ-ள். கடற்கானற்சேர்ப்பனே! கழிகள்சூழ்ந்து நீண்ட மீன்கொலைகளை யுடைய கானலின்கண் மிகவும் புன்னை தழைக்கப்பட்டு, பூவிதழையுடைய இக் கானலின்கண் உள்ள அன்றில்கள் அழையாகின்ற அழகிய நெடும்பெண்ணையை யுடைத்து, எம்மில்லத்தின்முன் இளமணல்களும் மொய்த்து, எ-று. (உ)ே டுஎ. வருதிரை தானுலாம் வார்மணற் கான லொரு திரை யோடா வளமை-யிரு திரை முன்விழுங் கானன் முழங்கு கடற்சேர்ப்ப வென்வீழல் வேண்டா வினி. எ-து தோழி வாைவுகடாயது. இபள். வருதிாை கான்வந்து உலவாகின்ற ஒழுகிய மணற்கானலின்கண் ஒருதிரை வந்து பெயர்வதற்குமுன்னே இாண்டுதிரை வந்து வீழாகின்ற கான வின்கண் வந்து முழங்கு கடற்சேர்ப்பனே! என்னுல் வந்து இப்புணர்ச்சியை விரும்பல்வேண்டா ; இனி வாைந்துகொள்வாய் எ-று, ஒஉசு) அெ. மாயவனுங் தம்முனும் போலே மறிகடலுங் கானலுஞ்சேர் வெண்மணலுங் காணுயோ-கான விடையெலா ஞாழலுக் தாழையு மார்ந்த புடையெலாம் புன்னே புகன்று. எ-து தலைமகற்குத் தோழி பகற்குறிநேர்ந்து இடங்காட்டியது. இ-ள். மாயவனும் அவன் முன்னேனும் போல, மறிகடலும் கடற்சோலை யும் அச்சோலையைச்சேர்ந்த வெண்மணலும் பாாாயோ? அக் கடற்சோலையின் நடுவெல்லாம் ஞாழலுக் காழையுமாயிருக்கும்: கிறைந்த மருங்கெல்லாம் புன்னையா யிருக்கும். இவற்றையும் விரும்பிப்பாாாய் , எ-று. (உ.எ) டுக. பகல்வரிற் கவ்வை பலவாம் பரியா திரவரி னேகமு மன்ன-புகவரிய - --

  • 'இாவுக்குறியிடங்காட்டித் தோழிலறிந்து”என்ருர் நச்சினுர்க்கினியரும்

(தொல். கள உங்.).