பக்கம்:திரட்டுப் பால்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2. முருகன் திருநாமங்கள் அடியார்க்கு நல்ல பெருமாள், அமர சிகாமணி, அமராவதி காவலன், அமராவதியிற் பெருமாள், அரக் கர் புவி ஆர்த்தெழத் தொட்ட போர்வேல் முருகன், அராப் புனே வேணியன் சேய், அவுணர் குலம் அடங்கப் பொடி ஆக்கிய பெருமாள், அயில் வேலன், அழித்துப் பிறக்க வெட்ட அயில் வேலன், அறு முகவன், ஆலம் குடித்த பெருமான் குமாரன், இகல் வேலன், இராவுத்தன், இளங் குமரன், உமை முலேப்பாலுண்ட பாலன், உமையாள் பயந்த இலஞ்சியம், எந்த நேரத்திலும் கோலக் குறத்தி யுடன் வருவான், எம் க்ோன்,ஒரு வரைப்பங்கில் உடையாள் குமாரன், க்ருபாகரன், கட்செவியால் பணி அணி கோமான் மகன், கடத்திற் குறத்தி பிரான், கடம்பின் மலர்மாலை மார்பன், கந்தக் கடம்பன், கந்த சுவாமி, கந்த வேள், சுந்தன், கரி போற்ற நின்ற கடவுள் மெச்சும் பராக்ரம வேலன், கருமால் மருகன், கலாப மயூரத்தன், கவியாற் கடல் அடைத்தோன் மருகோன், காங்கேயன், காட்டிற் குறத்தி பிரான், கார்மயில் வாகனன், காலாயுதக் கொடி யோன், காவலன், காவிரிச் செங்கோடன், கிண்கிணி சரணப்ரதாபன், கிருபாகரன், கிரெளஞ்ச கிரி ஊடுருவத் துளைத்த வைவேல் மன்னன், கிரெளஞ்ச வெற்பை அடுதலைச் சாதித்த வேலோன், கிழியும்படி அடற் குன்று எறிந்தோன், குகன், குணதுங்கன், கும்பக் களிற்றுக்கு இகளய களிறு, குமரன், குமரேசன், குருதேசிகன், குரு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திரட்டுப்_பால்.pdf/12&oldid=894370" இலிருந்து மீள்விக்கப்பட்டது