பக்கம்:திரட்டுப் பால்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அருஞ்சொற்பொருள் அகராதி 89 இநற்ரு-முதிராத இநடுதல்-தேடுதல் ப்ரமம்-மயககம் ப்ரதாபன்-புகழ் உடையவள் ப்ரமாதம்-தவறு பகர்தல்-கூறுதல் பகல்-சகலா வஸ்தை பகிர்மின்கள்-பகிர்ந்து கொடுங்கள் பங்கேருகன்-பிரமன் பசுபதி-சிவபெருமான் பட்சன்-அழிப்பவன் பட்டி-முரட்டுத் தன்மை பட்டோலே-எழுதும் ஒலே படி-பூமி பணம்-பாம்பின்படம் பளுமகுடம்-படத்தை யுடைய தலே பணுமுடி-படங்களே யுடைய தலே பணி-அணிகலன், பாம்பு பனிலம்-சங்கு பணே-தோள் பத்தி-வரிசை பதாகை-கொடி பதி-ஊர், தலேவன் பதுமம்-தாமரை பயங்கரன்-அச்சத்தை உண்டாக்குபவன் பயத்தல்-பெறுதல் பயோதரம்-நகில் பவுரி-சுழன்று ஆடுதல் பரம்-மேலானது பரா க்ரமம் -வலிமை பராக்கு-வெளி நோக்கு பரி-குதிரை பாசம்-கயிறு பாதகம்-பாவம் பாலித்தல்-காப்பாற்றுதல் பாவனே-உபதேசம் பாவையர்-பெண்கள் பாஸ்கரன்-சூரியன் பிசிதர்-அசுரர் பிடி-பெண்யானே பிணங்குதல்-ஒன்ருேடு ஒன்று மோதுதல் பி.லி-மயில் தோகை புகட்டுதல்-செலுத்துதல் புடை-பக்கம் புண்டரிகம்,புண்டரீகம் தாமரை புனே-தெப்பம் புந்தி-புத்தி புயம்-தோள் புரவி-வாகனம் புரை-குற்றம் புல்குதல்-அணேத்தல் புவனம்-பூமி புவி-உலகம் புறம் காணுதல்-தோல்வி யுறச் செய்தல் புனம்-தினேக்கொல்லே பூகம்-கமுகு யூதர்-மனிதர் யூதரம்-மலே பூதவீடு-உடம்பு பெருக்கு-வெள்ளம் பேதை-பெண் பேறு-பாக்கியம் பைவருதல்-துன்புறல் பொக்கக்குடில்-உடம்பு பொக்கம்-பொய் பொங்கல்-கிளர்தல் பொட்டு-நுண்பொடி பொதி-சுமை பொதிசோறு-கட்டுச்சோறு பொருதல்-போரிடுதல் பொருப்பு-மலை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திரட்டுப்_பால்.pdf/77&oldid=894440" இலிருந்து மீள்விக்கப்பட்டது