பக்கம்:திரவிடசப்ததத்வம்.djvu/2

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திரவிடசப்ததத்வம்.
மரபியல்.
1. தமிழ் சொற்கள் இயற்சொல், திசைச்சொல், வட
சொல் என மூவகையாம்.
2. இயற்சொல் செந்தமிழ்மாட்டிலுண்டாய் வழங்குஞ்
சொல்.
முற்காலத்தில் "வைகையாற்றின் வடக்கும் மருதயாற்றின்றெ
ற்கும் கருவூரின் கிழக்கும் மருவூரின் மேற்கும் உள்ள நாடு செந்தமிழ்
நாடு” என்று சொல்லப்பட்டது. இக்காலத்திலோ சென்னடட்டண
முதல் திருநெல்வேலிவரையிலும் கடற்கரையிலுள்ள நாடுகள், கோயம்
புத் கார், சேலம், சிற்றூரின் தென்பாகமும் கீழ்ப்பாகமும், செந்தமிழ்
நாட்டுள் அடங்கி யிருக்கின்றன.
3. திசைச் சொல் வேறு நாடுகளிலிருந்துவந்து செந்த
மிழ்நாட்டில் வழங்குவது.
பழய இலக்கண நூல்களில் திசைச்சொல்லுக்கு அடியில்
வருமாறு இலக்கணம் கூறப்பட்டிருக்கிறது: -
செந்தமிழ் நிலத்தைச் சேர்ந்த நாடுகளிலிருந்தும் தமிழ்
நாடு ஒழிந்த பதினெட்டு மாடுகளிலிருந்தும் வந்து செங்
தமிழ்பாட்டில் வழங்கும் சொல் திசைச்சொல்.
கொடுந்தமிழ் நாடுகளாவன:-
"தென்பாண்டி சூட்டங் குடங்கற்கா வேண் பூழி
பன்றி யருவாவதன்வடக்கு-ன்றாய
சீத மலாடு புனனாடு செந்தமிழ்சேர்
ஏதமில் பன்னிருநாட் டெண்' (நன், விரு. ப. 243.)
"பன்னிருரிலமாவன:- பொங்கா நாடு, ஒளிநாடு, தென்பாண்டி நாடு,
டநாடு, குடநாடு, பன்றிநாடு, கற்கா நாடு, சீதநாடு, பூழிநாடு, மலை
உஅருவாநாடு, அருவாவடதலை எனச் செந்தமிழ்நாட்டுத் தென்கீழ்
முதலாக வடகீழ்பாலிறு 4 எண்ணிக்கொள்க”-[சேனா
பபர். 251.) இதிற்சொன தென்பாண்டிாம்