பக்கம்:திரவிடசப்ததத்வம்.djvu/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

வினையியல். து .... அதுவின் அகரங்கெட்டது. சிறிது இனிது பெரிது அனைத்து உது கரிது இனைத்து எனைத்து என், ஏன். எவன் என்னுஞ் சர்வநாமம் என், என் • எனக்குறுகியது. அன்று அனையென்னுஞ் சுட்டிடைச் சொல்லிற்கு துவ்விகுதி வர அனைத்து என வந்தது. ஐகாரங்கெட அன்து எனநின்றது. துவ்விகுதியின் தகரம் றகரமாய்த் திரிய, அன்று என ஆயிற்று. அதற்கு 'அது' என்று பொருள். அது என்னும் ஸர்வநாமத்தைப்போல அன்று என்பதும் விகுதியாய்வந்தது. வந்தன்று, நடந் தன்று, உண்டன்று. வந்தன்று = வந்த + அன்று நடந்தன்று = நடந்த + அன்று உண்டன்று = உண்ட + அன்று எற்று "தம்மினுங் கற்றாரை நோக்கிக் கருத்த ழிக கற்றதெல்லாம் எற்றேயிவாக்கு நாமென்று - நீதிநெறி. எனையென்னுஞ் சுட்டுச்சொல்லிற்கு து என்னும் விகுதி வர எனைத்து என வந்தது, இது ஸர்வ நாமம். ஐகா ரங்கெட என்து என நின்று, துகா விகுதியின் தகரமும் னகரமும இரு றகரமாய்த் திரிய எற்று என மருவியது. கூயின்று -கூயினது கூயிற்று | போயின்று போயினது போயிற்று . அன்று = அலது இன்று = இலது ' துவ்விகுதி எவ்விகுதியாய்த் திரிந்தது. குண்டுகட்டு = குண்டுகண் +து குறுந்தாட்டு - குறுந்தாள் +து பொருட்டு = பொருள் +து - உளது உண்டு