பக்கம்:திரவிடசப்ததத்வம்.djvu/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

விளையியல். அவைகள். அவை யென்னும் பன்மை விகுதியோடு கள்விகுதி சேர்ந்துவந்தது. (6) தன்மை ஒருமை விகுதி. ஏன் * ... நான் என்பதற்கு முதனிலையாகிய ஆன் என்பதன் ஆகாரம் ஏகாரமாய்த்திரிந்தது. செய்தேன் தாரினேன் செய்கின்றேன் அடியனேன் = அடியன் +ஏன் செய்வேன் 'அடியனாகிய யான்' சிறியனேன் = சிறியன் + ஏன், 'சிறியனாகியயான்.' என் ... ஏன் என்பதன் ஏகாரம் குறுகியது. உண்குவென் தாரினென் சிறியனென் = சிறியன் + என், 'சிறியனாகிய யான்.' அடியனென் அன் ... நான் என்பதன் முதனிலையாகிய ஆன் என்பதன் ஆகா ரம் குறுக அன் எனவந்தது. கூறுவன், கூறுவேன். “எழுத் தசைசீர் பந்தமடிதொடைபாவினங்கூறுவன்” இலன் 'இல்லேன்,' 'இலனென்னு மெவ்வ முரையா மையீதல், குலனுடையான் கண்ணேயுள” குறள். புரிவன் = புரிவேன், "பெறலரியவரசாளும் பேறு பெறலாயிருக்க, இறைதவநீபுரிவனெனனு நினைவு தகா தெனவுரை ததான். கோயில். இரணிய. 44. அல் ... அன் விகுதியின் னகரம் லகரமாய்த் திரிந்தது. கெடுவல் = கெடுவேன், "கெடுவல் யானென்பதறிக தன்னெஞ்ச நடுவொரீஇயல்ல செயின் - குறள். உரைப்பல் =உரைப்பேன், "சென்றிறைவற்குரைப் பலெனச் செழியர் தவக்கொழுந்தனையாள் - திரு விளை . உண்பல், வருவல், உண்ணாநிறபல். * தன்மை முன்னிலைகளில் வரும் விகுதிகள் எல்லாம் ஸர்வ நாமங்களின் சிதைவு.