பக்கம்:திரவிடசப்ததத்வம்.djvu/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

சசு திரவிடசப்ததத்வம். விறந்தகாலத்தில், எச்சமுமுற்று மா கிவந்தது. பிற் காலத்தில் உகரத்தை யசைநிறை விகுதியாய்ப் பெ மறு உகரவீற்றுப் பகுதியாய் விட்டது. அதனாற் றான், சொல்லினான், சொல்லின, என இன்னிடை நிலைபெற்று முற்றும் எச்சமுமாகி வந்தது. உகா வீற்றுப் பகுதிகளுக்கு இறந்தகாலத்தில் இன்இடை நிலையென்பது இனிமேல்வரும் விதி ஆர் (ஒலித்தல்) பார், வேர், வார், காய், வாய், இவற் றிற்குமுன் இடைநிலைமெய் இரட்டிக்கும். ஆர்க்கிறான் விலக்கு ஆர்கிறான் (மிகுதல்) பார்க்கிறான் வேர்க்கிறான் வார்க்கிறான் வாய்க்கிறான் 61. பெயரடியாகப் பிறந்த பகுதிகளின் முன் வல்லினம் இரட்டிக் கும். சிவக்கின்றது சிவப்பு தித்திக்கிறது தித்திப்பு உவர்க்கின்றது உவர்ப்பு புளிக்கின்றது புளிப்பு பூக்கிறது காய்க்கிறது 62. வடமொழியடியாய்ப் பிறந்த தற்சம தற்பவப் பகுதிகளுக்கு முன் இடைநிலைமெய் இரட்டிக்கும். நயிக்கின்றான், அரிக்கின்றான் க்ஷமிக்கின்றான் தரிக்கின்றான் புசிக்கின்றான் 63. இடைநிலைக்கு முன் உச்சாரியைவப் பெற்றுவரும் வா, தா, அல மா, தெருமா, ஏமா முதலிய ஆகாரவீற்றுப் பகுதி களுக்கு முன் இடைநிலைமெய் இரட்டாது. . வருகிறான் தருகிறான் உட்கா உட்காருகிறான் அலமா அலமருகிறான் ஏமாருகிறான் தெருமா தெருமருகிறான் காய் வா தா ஏமா