பக்கம்:திரவிடசப்ததத்வம்.djvu/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

சஅ திரவிடசப்ததத்வம் . போவிக்கின்றான் - சேர்ப்பிக்கின்றான் தெரிவிக்கின்றான் - தோற்பித்தான் அறிவிக்கின்றான் - காண்பித்தான் நடத்துகிறான் - துரத்துகிற்றான் செலுத்துகிறான் - தாழ்த்துகிறான் நிறுத்துகிறான் - வாழ்த்துகிறான் 66. வுகர வீற்றுப் பிறவினைப் பகுதிகளின் முன் இடைநிலைமெய் யிரட்டிக்காது. நிறுவுகின்றான் கடாவுகின்றான் நடாவுகின்றான் - நடவுகின்றான். 67. குடுதுறு ஈற்றிலுடையனவாய் க-ட-த-ற என்னு மெழுத் துக்களை இரட்டித்து வரும் பிறவினைப் பகுதிகள் துவ்விகுதிகளை யீற்றிற் பெற்றுவந்தன வாதலால், அத்தன்மையான பகுதிகளுக்கு முன் இச்சூத்தி ரத்தின்படி இடை நிலை வல்லினம் இரட்டிக்காது. போகு ஆட்டு ஓட்டு ஓடு ஆகு ஆக்கு ஆககுகனறான போக்கு போக்குகின்றான் அடங்கு அடக்கு அடக்குகின்றான் ஆட்டுகிறான் ஓட்டுகின்றான் திருந்து திருத்து திருத்துகின்றான் பொருந்து பொருத்து பொருத்துகின்றான் ஆற்று ஆற்றுகிறான் ஏறு ஏற்று ஏற்றுகின்றான் மாறு மாற்று மாற்றுகின்றான் தேறு தேற்று தேற்றுகின்றாள் ஊறு உற்ற்று ஊற்றுகின்றான் 68. இழிசினர் வழக்கின்கண் இன்று இடைநிலையில் ககரம் இரட் டிக்காத பகுதிகளுக்குப்பின் இடை நிலையின் ககர மும் பகுதியீற்று உகரமுங் கெட்டுவரும். ஆடுகிறான் ஆடுறான் ஆட்றான் பாடுகிறான் டாடுறான் பாட்றான் வாழ்கிறான் வாமுறான் வாழ்றான் விடுகிறான் விடுறான் விட்றான் தொடுகிறான் | தொடுறான் தொட்றான் ஆய்கிறான் ஆய்றான்