பக்கம்:திரவிடசப்ததத்வம்.djvu/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

திரவிடசப்த்த தனப் . BLLONIT கலுழ்மே கலுழுமே ஏ ஏகாரம் அசை சாரகாடவென் றொழியுங் கலுழ்மே. மருண்ம் மருளும் மருளிறுமெல்லா மருண்ம் போன்ம் போலும் இவற்றில் உவ் இடைநிலையின் உகரங்கெட்டது. திசையறி மீகாமனே போன்ம் 90. உவ்விடைநிலை முழுதும் கெடுவதுமுண்டு. ஆடுவாம் = ஆடாம் உவ்விடைநிலையின் உகரமும் வகரமும் கெட்டன. பொன்னூசலாடா மோதொழி. நன்னூல் 329. கொண்மார் = கொள்ளுவ் + ஆர் = கொண் + ம் + ஆர் ; உகரங்கெட்டது = கொண்மார் = நடக்குள் + ஆர் = மடம் + ஆர்; குகரங்கெட்டது = நடமாா சென்மாா = செல்லுவ் + ஆர் = சென்ம் + ஆர் ; உகரங்கெட்டது = சென்மார் என்மர் : = என்னுவ் + ஆர் = என்ம் + ஆர்; உகரங்கெட்டது = எனமர். ஆகாரங்குருகியது. தேவனே மகனலன்செல்வன் மற்றென்மரும் பாவையே நோற்றனள் பாரின் மேலென்மரும் கோவனும் மக்களுக்குளர்ந்து தோணோக்கினார் ஓவென வையகத் தோசைபோ யுயர்ந்ததே சிந்தா - கனகமா - 287. என்மனார் + = என்னுவ + அனார். அனார் அனையவர் என்னும் சர்வநாமத்தின் சிதைவு விகுதியாய் வந்தது. = என்மனார் ** என்மாரென் மருமெனத் திரிந்தது. உண்மருந்தின் மருமென் றாற்போல. நச்சினார். + என்மனா ரென்பது செய்யும் முடிபெய்திகின்ற தோராரீற்று எதிர்கால முற்றுச்சொல் என்றிசினோர். கண்டிகினோர் என்பனமுத லாயின. அவ்வாறு வந்த இறந்தகாலமுற்றுச் சொல் என்ப என்னு