பக்கம்:திரவிடசப்ததத்வம்.djvu/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

வினையியல். கலிக்கிறையாய நெஞ்சிற் கட்டியங்காரனம் மேல . வலித்து காண்டு மென்று வாளெ யிறிலங்க நக்கான். சிந்தா - நாம - 237. 93. இவ்வெதிர்கால வினைகளுக்கும் அவற்றின் பகுதிகளடியாய்ப் பிறந்த விறந்தகால வினைகளுக்கு முள்ளவேறுபாடு அடியில் விவரித்தவாறு வரும். 94. லகரவீற்றுப் பகுதி, யடியாய் வந்த வினைகளின் ஈற்று லகரம் இறந்தகாலவிடைநிலைத் தகரத்தின் பின் னகரமாய்த் திரியும். எதிர்காலவிடைநிலைத் தகரத் தகரத்தின் பின் றகரமாய்த்திரியும். எதிர்கா இறந்தகா சேறி சென்றி செல்) சென்றீபெரும நிற்றகைக்கு நர்யாரே. சொல்றீ = செல் ஏவலிலசேறீ என்றிருக்கவேண்டிய முது. சென்றீ எனவந்தது அழுவு. சேறிா சென்றிர்' சேறு சென்று த. சேறும் சென்றும் வெல வேறி வென்றி மு வேறா வென்றி வேறு வென்று த. வேறும் வென்றும் கொலி., கோறி கொன்றி மு கோறிர் கொன்றிர் கோறு கொன்று கொன்றும் வி. நிற்றி நின்றி மு. நிற்றி நின்றீர் நிற்று த. நிற்றும் நின்றும் நிற்றி நில்லுதி இற்றையும் பிறர்க்கும் மிகவேறென்ன நிற்றிபோலுங்கிடந்த நிலத்தரோ. இட்சி வாலி. 87. 95. ளகரவீற்றுப்பகுதிபடியாகப் பிறந்த வினைகளின் ஈற்று ளக ரம் இறந்தகாலத்தில் வகரமாய்த்திரியும், எதிர் காளத்தில் டகரமாய்த் திரியும். மீன். மீடி | நீண்டி மு. மீடிா | மீண்டா கோழம் நின்று