பக்கம்:திரவிடத்தாய்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

(2) பாலிடப் பொது

இ . கா. கரெயலில்ல = நி. கா. வி. எ. + இல்ல.

                   கரெதுதில்ல = இ. கா. தொ. பொ. + இல்ல.
                   கரெதில்ல = இ. கா. வி. எ. + இல்ல.

நி.கா. கரெயுவுதில்ல = எ. கா. தொ. பெ. + இல்ல.

எ.கா. கரெயலிக்கில்ல = 4ஆம் வே. தொ. பெ. + இல்ல.

துணைவினைகள்

அல்ல : இது மரவல்ல = இது மரமல்ல. ஆகு : அரசனாகி, கட்டியாகி, தானாகி ஹோயித்து =

தானாகப் போயிற்று, நோடுவதக்காகி= பார்ப்பதற்காக, ஊட்ட வாயித்து = உணவாயிற்று,

நன்னிந்தாகுவதில்ல = என்னாலாகுவதில்லை,

பரெயலாயித்து = வரையலாயிற்று (வரையப் பட்டது).

ஆடு : மாத்தாடு = மாற்றமாடு (உரையாடு). ஆறு(ஆற்று) : ஆறெனு = ஆற்றேன் (என்னால் முடியாது). இல்ல : பரலில்ல = வரலில்லை (வரவில்லை), இல்ல (No.). இரு : நோடியிரு=பார்த்திரு, மரவிருத்ததெ = மரமிருக்கின்றது. உண்டு : நனகெஹொலவுண்டு = எனக்குப் புலம் (நிலம்) உண்டு. ஒல் : ஒல்லெனு = ஒல்லென் (இசையேன்). கூடு : கூடது = கூடாது (தகாது). கொள் : நித்துகொள் = நின்றுகொள். தகு : பரத்தக்கது = வரத்தக்கது. பல் : பல்லெனு = வல்லேன் (என்னால் முடியும்). பேக்கு : கொடபேக்கு = கொடுக்க வேண்டும். பேடு : தின்னபேடு = தின்னவேண்டும். பேட : தின்னபேட = தின்னவேண்டாம். ஹொகு : ஒடது ஹோயித்து = உடைந்து போயிற்று. சிக்கதெ ஹோதரு = சிக்காது (அகப்படாமல்) போயினர்.

புணர்வினை

பெயரொடுவினை: கைக்கொள்ளு, காப்பாடு (காப்பாற்று), மாத்தாடு, ஈடேரு, நெறவேறு, எதுருகொள்ளு, மேல்படு, புரயேறு, செண்டாடுசு முதலியன.

வினையாகுவினை

ஆகிரு (=ஆகியிரு), உண்டாகு, கொண்டாடு, இல்லாதே ஹோகு, பிட்டுபிடு, ஒடி ஹோகு, தெளுகொள் ஒப்பிக்கொள் , கொண்டுபரு (கொண்டுவா), கொண்டு கொள்ளு, வாங்கு, பீசாடு (வீசாட்டு) முதலியன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திரவிடத்தாய்.pdf/84&oldid=1430740" இலிருந்து மீள்விக்கப்பட்டது