உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:திராவிட இயக்கம்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

21


________________

21 பெற்றன என்பதைச் சாத்திரி தெரிவிக்கிறார். அவர் வரலாற்றுப் பேராசிரியர் ஆவதால் தத்துவங்களைப் பற்றி அவர் கூறுவதை எப்படி ஏற்பது என்று கேட்கலாம். இந்தியாவிலேயே குடியரசுத் தலைவராக விளங்கியவர்களுள், பெரும் பேராசிரியராக, ஆய்வாளராக, தத்துவ ஞானியாக மதிக்கப்பட்டவர் சர்வபள்ளி இராதாகிருட்டிணன். அவர் எழுதுகிறார் இவ்வாறு: "The Vedic culture which resembles that of the Homeric Greeks or the Celtic Irish at the beginning of the Christian era, or that of the pre-Christian Teutons and Salves becomes transformed in the epics into the Hindu culture through the influence of Dravidians. The Aryan idea of worship during the earliest period was to call on the Father sky or some other shining one to look from on high on the sacrificer, and receive from him the offering of fat or flesh; cakes and sura drink. But soon puja or worship takes the place of Homa or sacrifice. Image worship which was a striking feature of the Dravidian faith was accepted by the Aryans. The ideals of vegetarianism and non violence (Ahimsa) also developed. The Vedic tradition has dominated by the Agama and today Hindu culture shows the influence of the (Dravidian) Agama as much as that of the Vedas. The Aryan and the Dravidian do not exist side by side in Hinduism. Contact with the highly civilised Dravidians led to the transformation of Vedism into a theistic religion". - "ஹோமர் காலத்துத் கிரேக்கர்கள், கிறித்தவ ஆண்டின் துவக்கத்தில் வாழ்ந்த கெல்டிங் ஐரிஷ்காரர்கள் அல்லது கிறித்துவுக்கு முற்பட்ட காலத்து டியூட்டர் அல்லது சால்வ் மக்கள் பண்பாட்டை ஒத்திருக்கும் வேதகாலத்துப் பண்பாடானது, அதன் பின்னர்த் தோன்றிய இதிகாசங்களில்