உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:திராவிட சம்பத்து.pdf/3

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கொண்டிருக்கிறார் அந்த அயம். நான் சொன்னது உண்மையா அல்லவா என்பது தெரியும். தெரிந்த பிறகு அந்த ஏனோதானோக்கள்--எங்கேயோ கிடந்தது கள் - இடந்தேடிகள் ஆகியவர்களிடம் சொல்லுங்கள் போய்ப்பார்க்கும்படி - அதோடு கீழுள்ளவற்றையும் கவனமாய்ப் படியுங்கள். சென்னைக் கடற்கரையில் பிரசிடென்சி கல்லுரி வாயிலில் இருக்கும் டாக்டர் உ. வே சாமிநாதயயர் சிலையின் கீழே எழுதப்பட்டிருக்கும் வாசகங்கள். 6 G மகா மகோபாத்யாய திராவிட வித்ய பூஷண டாக்டர் சாமிநாத அய்யர்" என்பவை! 2