4 முக்கிய குறிப்பு 'திராவிட சம்பத்து' எனறு தலைப்பிட்டு ' திரா விடத்தை கேலிச் சித்திரமாக்கிய அதே 'ஆனந்த விக டன் 20-5-51-ந்தேதி இதழ் 55-வது பக்கத்தில் 'புத் தக உலகம்' என்ற தலைப்பில், ' மதத்தின் மறு பிறப்பு. என்ற துணைத் தலைப்பில் புத்தகங்களின் விளக்கவுரை தரப்படுகிறது. இதில் இரண்டாவது புத்தகமாக · ஸ்ரீ சங்கர விஜ யம் ஸ்ரீ காமகோடி க்ரந்தாவளி என்ற நூலைப்பற்றி எழுதிய விளக்கத்தைக் கவனியுங்கள் :- 9 "பாரதியார் சொல்லுகிறார் தமது 'புனர் ஜன்ம'க் கட்டுரையிலே; 'நமது வேதம் நமது சாஸ்திரம், நமது ஜனக்கட்டு, நமது பாஷைகள், நமது கவிதை, நமது சிற்பம், நமது சங்கீதம், நமது நாட்டியம், நமது தொழில் முறைகள், நமது கோபுரங்கள், நமது மண்ட பங்கள், நமது குடிசைகள்- இவை : அனைத்துக்கும் பொதுப் பெயர் ஆரியசம்பத்து. ஆரிய திராவிட இன வேற்றுமைகளில் பாரதியாருக்கு நம்பிக்கையே இல்லை யென்பது பிரசித்தம். பாரதியாரின் ஆரிய ஸம்பத்து பாரத தேசத்தின் பொதுவுடைமைதான். நமது வேதம்' என்று முத
பக்கம்:திராவிட சம்பத்து.pdf/7
தோற்றம்