பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 1.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1. கடவுள் வாழ்த்து 17 எழுத்தின் விளைவான உயர்க்க இலக்கியத்தையும் சிறந்த நூலையும் செய்ய நேர்ந்தார் ஆகலால் முதல் எழுத்கை முகல்வைேடு இதமா இசைத்துக் கேவர் இனித வழுத்தினர் வடமொழியில் ரகுவம்சம் என்னும் காவியத்தைச் செய்யத் கொடங்கிய காளிதாசர் முதலில் சொல்லையும் பொருளையும் இறைவனேடு இணைத்து முறையே துதித்துக் கொண்டார். வாகர்த்தாவிவ ஸம்ப்ருக்கெள வாகர்த்த ப்ரதி பத்தயே ஜகத: பிதரெள வந்தே பார்வதி பரமேச்வரெள. (ரகுவம்சம்) சொல்லும் பொருளும் போல் ஒருமையாய் நன்கு மருவி உலகத்திற்குக் காயும் கங்தையுமாயுள்ள பார்வதியையும் பரமேசு வ&னயும் சொற்பொருளின் சரியான அறிவு எனக்கு உண்டாம் படி நான் வணங்குகிறேன் எனக் கவி இ வ் வா ற கடவுள் வாழ்த்துக் கூறித் தமது காவியத்தைத் தொடங்கியிருக்கிரு.ர். பரஞ்சோதி முனிவரும் இந்த முறையில் இறைவணக்கம் செய்துள்ளார். உள்ளத்தில் உள்ள பத்திஉரையில்துள்ளிவந்தது. சக்தி பாய்ச்சிவ மாகித் தனிப்பர முத்தி யான முதலைத் துதிசெயச் சுத்தி யாகிய சொற்பொருள் நல்குவ சித்தி யானைகன் செய்யபொற் பாகமே. (திருவிளையாடல்) மூல எழுத்தை வழுக்தி கம் தேவர் முழு முகலைத் துதித்தார். அக்க எல்லையில் சொல்லையும் பொருளையும் கவிகள் இவ்வாறு அதிக்க நேர்ந்தனர். கலைஞான நிலையில் கலைவனக் கருதி மகிழ்க் _ள்ளனர். அவருடைய உள்ளங்கள் உரைகளில் ஒளிர்கின்றன. பொறி புலன்களால் அ றி ய முடியாக அரிய பொருள் ஆதலால் அக்க ஆதிமுதல்வனே அனுமான அறிவால் மனிதன் அறிய நேர்ந்தான். காட்சி அறிவைக் கடந்தபோது க ரு த ல் உணர்வு உதவியாப் வந்தது. கருதிய யூகம் உறுதி மீதார்ந்தது. செடிகொடி அசைதல் நோக்கிச் சேர்ந்தகாற் றுண்மை தேர்வார்; அடிமணம் கமழ்வ தாலே கவின்மலர் காண நேர்வார்; கெடியவெம் புகையைக் கண்டு கெருப்புண்மை நேரே ஒர்வார்; படியு.றம் உலகைப் பார்த்துப் பரனேயும் பார்ப்பர் மேலோர். •3