பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 1.pdf/189

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

190 திருக்குறட் குமரேச வெண்பா றன; அக்க இன்ப கலங்களைக் கருமமே கருகிறது; அதனேயே மருவி கிகமும் இதமா உயருக என இது உணர்த்துகின்றது. மற்ற எல்லாம்=பாவக்கால் வருவன யாவும். அறத்துக்கு மாருன வே.) வழிகளில் வருவன எல்லாம் வெப்ப துயரங்களை விளேக்கும் என்பதை ஈண்டு விநயமாக விளக்கி யருளினர். அறநெறியால் வருவதே இன்பமாம்; பிறவழியில் வருவன துன்பமும் பழியுமே எவ்வழியும் கரும் என்பதாம். புறத்த என்ற த இன்பத்துக்குப் புறமான துன்பங்களே. புகழும் இல என்றது. பழிகள் பல உளவாதல் கருதி. உம்மை இறக்கது கழுவிய எச்சம். ஏகாரம் பிரிநிலை. கருமம் இன்பமும் புகழும் கருகின்றன; அதனை விலகிய அளவே துன்பமும் பழியும் தொடர்ந்த வருகின்றன. மனிதன் அனுபவிக்கிற இன்ப நலங்கள் எல்லாம் அருங்கல் பொருங்கல் என இருவகையுள் அடங்கும். இந்த இரண்டையும் புனித நிலையில் அடைந்தவன் எவ்வழியும் இனியனப் உயர்த்து இன்பங்களை நுகர்ந்து பாண்டும் இசைபெற்று கிற்கின்ருன். 1. தன் முயற்சியால் வந்த உணவை உண்ணுகல் உயர்ச்சி யாம்; முறையே மணக்க மனைவியோடு மருவுதல் கிறையான இன்பமாம். இவற்றிற்குப் புறமானவ் இழிவும் அயரும் அழிவும் விளையும். விதிமுறை கழுவி வருவதே விழுமிய மகிமையாம். நெறியே அமைக்க இந்திராணியோடு கூடி இன் பகலங்களை நன்கு நுகர்ந்து சிறந்த போகி என்று நிறைந்த புகழோடு உயர்க் திருக்க இந்திரன் காவாப் அகலிகையைத் தழுவினமையால் கொடிய துயரும் செடிய பழியும் அடைந்து இழிந்து சொந்தான். அறத்தை விட்டு விலகினல் அவர் எவராயினும் இன்பம் இழந்து இழித்துபடுவர் என்பதை அமரர்கோன் தெளிவாக் காட்டித் தருமத்தின் பெருமையை நன்கு விளக்கி யிருக்கிருன். தருமம் ஆவதுவே இன்பம் தரும் அலால் தருமம் நீக்கும் கருமம ஆவதுபோல் தோன்றிக் காட்டினும் பசுமண பாண டதது