பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 1.pdf/203

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

204 திருக்குறட் குமரேச வெண்பா கல்ஆறு என்றது கருமர்ேமைகள் மருவிய புனிகநெறிகளை. தீய புலைகளை ஒருவித் தாய கிலைகளைத் தழுவி ஒழுகும் புண்ணிய லேர்கள் தாம் எண்ணியகதிகளை இனிது அடைய கண்ணிய துணை யாப் மன வாழ்பவன் மருவி நிற்கும் கண்ணியம் காணவங்தது. பொய்குறளே வன்சொல் பயனிலஎன்று இக்கான்கும் எய்தாமை சொல்லின் வழுக்காத்து-மெய்யில் புலம்ஐந்தும் காத்து மனமா சகற்றும் நலமன்றே கல்லா றெனல். (நீதிநெறி, 60) மனம் மொழி மெய்கள் தாய்மையாயிருப்பதே நல்லாறு என இது குறித்துள்ளது. நல்லாற்றின் கின்ற அம் மூவருடைய கிலைமை நீர்மைகளை இதல்ை நன்கு"உணர்ந்து கொள்ளுகிருேம். தேவர் குறிக்க நல்லாற்றுக்கு இப்பாவலர் பொருள் விரித்து அருள் விளைத்துள்ளமை ஆவலோடு ஆப்ந்து கோக்க வுரியது. கோவலன் கண்ணகியை மணக்கவுடன் கனிக்குடித்தனம் செய்ய நேர்ந்தான். தன் மகன் மனைவியோடு இனிமையாய்க் தனியே மனைவாழ்க்கை புரிய வேண்டும் என்று அவன் தாய் பேணி நின்ருள்; அவ் வாழ்வு கிலேயை அயலே காண வருகிருேம். வாரொலி கூந்தற் பேரியற் கிழத்தி மறப்பருங் கேண்மையோடு அறப்பரி சாரமும் விருந்து புறந்தரூஉம் பெருந்தண் வாழ்க்கையும் வேறுபடு திருவின் வீ ஆறுபெறக் கான உரிமைச் சுற்றமோடு ஒருதனி புணர்க்க யாண்டுசில கழிந்த ைஇற்பெருங் கிழமையின் காண்டகு சிறப்பிற் கண்ணகி தனக்கு (சிலப்பதிகாரம், 2) துறவிகளை ஆகரிக்க, விருக்கினரைப் பேணி, அறம் புரியும் வாழ்வு என இல்வாழ்க்கையைக் குறித்திருக்கும் நீர்மையை யும் நிலைமையையும் இதில் கூர்மையாக் கண்டு கொள் கிருேம். கருமம் கழைய இகம் புரிக் து உரிமை தோப்க் து வருவகே மனே வாழ்வின் இனிய பயன் என்பது தெரிய வங்கது. இல்வாழ்வான் எல்லார்க்கும் கல்ல கணையாவான்; அவனு டைய வாழ்வு எவ்வழியும் செவ்வையுடைய க என்பது இதில் உணர்த்தப்பட்டது. இவ்வுண்மையை லல்லாளன் உணர்த்திஞன்.