பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 1.pdf/241

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

242 திருக்குறட் குமரேச வெண்பா பின உரைத்தான்: 'அரசர் பெருமl கான் ஒரு சக்தி உபாசகன்; உமாதேவியைப் பூசிக்க வந்தேன்; வறிய எனக்கு இக்க அரிய கனி கிடைத்தது; இது அமுதமயமானது; அதிசய மகிமை யுடையது; தன்னை உண்டவரை செடி.து வாழச் செய்வது; இதனை உண்ணவுரிய தகுதி மன்னர் பிரானுக்கே உண்டு என்.று ஈண்டு உரிமையோடு கொண்டு வந்தேன்' என்று கொடுத்தான். இவன் உவந்து வாங்கினன்; அவனுக்கு வேண்டிய பொருள் கண் விழைந்து கொடுத்தான். அக்கனியைத் தனியே உண்ண விரும்பவில்லை. தனது அருமை மனைவியோடு இனிமையாப்ப் பகுந்து உண்ண வேண்டும் என்று அந்தப்புரத்துக்கு அனுப்பி வைத்தான். அந்த அழகிய கனியைக் கண்டதும் அவள் உள் ளம் உவந்தாள்; தனது கள்ள நாயகனுக்கு மெள்ள அனுப்பி குள். அரண்மனையின் குதிரைப் பாகனை துலுக்கன் ஒருவ ளுேடு அரசி மருமமாய்ச் சோரம் புரிந்து வந்தாள் ஆதலால் அந்த அருமைப் பழத்தின் பெருமையை உணராமல் அவனுக்குப் பிரியமாக் கொடுத்து விட்டாள்; அவன் அதனைப் பெற்ருன்; அந்தக் குதிரை லாயத்தில் வேலைசெய்து வந்த பறைச்சியுடன் அவன் தொடர்பு வைத்திருந்தான்; ஆகவே அவளுக்கு அதை உரிமையாக் கொடுத்தான்; அவள் வாங்கியும் கனியை உண்ண வில்லை; அங்கே பால் கறக்கின்ற இடையன் அவளுக்குச் சோச நாயகன யிருந்தான்; ஆதலால் அந்தக் கள்ளக் காதலனுக்கு அதனை உள்ளம் உவக்க கொடுத்தாள். அவன் அரண்மனைத் அார்ப்புக் காரியுடன் கொடுப்பு வைத்திருக்கமையால் பழம் அவ னிடம் போய்ச் சேர்ந்தது; அவள் குப்பைக் கூடையைத் கலே யில் சுமந்து கொண்டு வெளியே போகும் பொழுது அக்க விழு மிய பழத்தை மேலே வைத்துப் போள்ை; அப்பொழுத அர சன் இயல்பாக மேல் மாடத்தின் கிலா முற்றத்தில் உலாவிக் கொண்டு கின்ருன். அப் பழத்தைக் கண்டான்; வியப்பு மீக் கொண்டான்; ஒரு சேவகன விரைந்து அனுப்பி அவளை அழைக் கவரச் செய்தான்; அவள் வந்து அடிதொழுது கின்ருள்: :இந்தப் பழம் உனக்கு எது?” என்று மன்னன் நயமாக் கேட் டான்; அவள் தந்தவனைச் சொன்னுள்; அதன் பின் அந்த இடையனிடம் விசாரித்தான்; அவன் உள்ளதை உரைக்கான்: பின்பு பறைச்சியிடம் கேட்டுப், பாகனே உசாவி உண்மை முழு